மேலும் அறிய

Ajith Kumar: அரசியலுக்கு எண்ட்ரி கொடுக்கிறாரா அல்டிமேட்! வெளியான புது லுக்கால் அஜித் ரசிகர்கள் குழப்பம்!

புது லுக் ஒன்றில் நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

புது லுக்கு ஒன்றில் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விடாமுயற்சி

துணிவு படம் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்தின் 62 ஆவது படமாக உருவாக உள்ள விடாமுயற்சி படத்தினை எதிர்பார்த்து ஒட்டுமொத்த அகித் குமார் ரசிகர் பட்டாளமும் ஒருபக்கம் காத்திருக்க,  அஜித் மற்றொரு பக்கம் கண்டம் விட்டு கண்டம் தாண்டி உலக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார்

 ஏற்கனவே பல சிக்கல்களைக்  கடந்து விக்னேஷ் சிவனை தாண்டி, மகிழ் திருமேனி கைகளுக்கு விடாமுயற்சி வந்துள்ள நிலையில், டைட்டில் அறிவிப்புக்குப் பிறகு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வேறு எதுவும் வராதது அஜித் ரசிகர்களை கவலையடைய வைத்தது.

மேலும் கடந்த சில நாட்களாக “விடாமுயற்சி படம் கைவிடப் பட்டது எனும் அளவுக்கு கோலிவுட் வட்டாரத்தில் இருந்து பரபரப்பான தகவல்கள் கிளம்பிய சூழலில் , நார்வே, துபாய் எனப் பயணித்து தன் சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு நடிகர் அஜித் மீண்டும் சென்னை திரும்பியது அவரது ரசிகர்களை சற்றே ஆசுவாசப்படுத்தியது.

இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் லைகா நிறுவனர் சுபாஸ்கரன் விடாமுயற்சி படப்பிடிப்பு  விரைவில் தொடங்கும் என அறிவித்தார்.  இதனால் அஜித் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குடும்பத்துடன் அஜித்

இந்நிலையில், நடிகர் அஜித் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மனைவி ஷாலினியுடன் கலண்டுகொணடார் மேலும் அஜித், ஷாலினி இருவரும் அங்கிருந்த குழந்தைகளுடன் சைக்கிளிங்க் செய்து மகிழ்ந்தனர். குழந்தைகள் படை சூழ நடிகர் அஜித் குதூகலமாகப் பயணித்த இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

 

புது லுக்கில் அஜித் குமார்

சில காலமாக சின்ன தாடியுடன் காணப்பட்ட அஜித் குமார் தற்போது க்ளீன் ஷேவ் லுக் ஒன்றுக்கு மாறியுள்ளார். அரசியல்வாதிகளை ஒத்த இரு நபர்களுடன் அவர் நின்றிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்களுக்கு இரண்டு குழப்பங்கள் எழுந்துள்ளன. இந்த புடு லுக் விடா முயற்சி படத்திற்காகவா என்பது முதல் சந்தேகம் அஜித் அரசியலில் இணையப் போகிறாரா என்பது இரண்டாவது சந்தேகம்.

தலைப்பு செய்திகள்

சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Embed widget