மேலும் அறிய

Vettaiyan: "அமிதாப்பச்சன் முதல் பெஞ்ச் ஸ்டூடண்ட்; ரஜினி கடைசி பெஞ்ச் மாணவர்" - இயக்குனர் ஞானவேல்

நடிகர் அமிதாப்பச்சன் முதல் பெஞ்ச் மாணவன் என்றும், நடிகர் ரஜினிகாந்த் கடைசி பெஞ்ச் மாணவர் என்றும் இயக்குனர் ஞானவேல் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர்ஸ்டாராகவும் உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் இந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.

அமிதாப் பச்சன் - ரஜினிகாந்த்:

இருவரும் இணைந்து தமிழில் முதன்முறையாக நடிக்கும் இந்த படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இருவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் ஞானவேல் கூறியிருப்பதாவது, “ அமிதாப் பச்சன் சார் முதல் பெஞ்ச் மாணவர். ரஜினி சார் கடைசி பெஞ்ச் மாணவர். பச்சன் சார் முதல் நாளே நம்மை டென்சன் செய்துவிடுவார். என்ன சீன், சீன் பேப்பர் கொடுங்கள் என்று உட்கார்ந்து படிப்பார். இது என்ன வருது? இந்த வார்த்தை ஏன் வருது? இதுல நான் என்ன பண்ணனும்? அடுத்த நாள்  படப்பிடிப்புக்கு இன்றே தயார் ஆகிவிடுவார்.

ரஜினி சாரிடம் காலையில் கொண்டு சென்று நீங்கள் சீன் பேப்பர் கொடுத்தால் கூட ஷாட்ல பாத்துக்கலாம் என்று சொல்லிவிடுவார். அமிதாப்பச்சன் சாரிடம் மிகவும் தயாராக இருக்க வேண்டும். அவரை சமாதானப்படுத்த முடியாது. முதல் நாளே டென்சன்.

அமிதாப் டார்ச்சர்:

நான் அவர் மேனேஜரிடமே நாளைய காட்சிக்கு இன்றே என்னை டார்ச்சர் செய்கிறார் என்று கேட்டேன். அதற்கு அவர் எல்லா நாளும் இதை அவர் செய்வார். அனைத்து இயக்குனர்களும் இந்த புகாரை கூறுகிறார்கள். நாம் இன்றைய ஷூட்டிங் டென்சனில் இருப்போம். நாளைய காட்சியை நாளைதான் பார்ப்போம்.

அமிதாப்பச்சன் கிளம்பும்போது பேப்பருடன் கிளம்பி விடுவார். அடுத்த நாள் நீங்கள் வந்து பார்த்தால் கொடுத்த பேப்பரில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் நீங்கள் ஆரம்பிக்கலாம். நல்லா படிக்கும் மாணவர்களுடன் ட்ராவல் செய்வது மிகவும் கடினம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

அமிதாப்பச்சன் – ரஜினிகாந்த் இருவரும் இணைந்து இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் இருவரும் இணைந்து நேரடியாக நடிப்பது இதுவே முதன்முறை ஆகும். என்கவுன்டர் பற்றி பேசும் இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், அபிராமி, ரித்திகா சிங் ஆகியோருடன் பகத் ஃபாசில், ராணா, கிஷோர் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர்.

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெய்பீம் படத்திற்கு பிறகு ஞானவேல் இயக்கியிருப்பது, ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்திருப்பது ஆகிய காரணங்களால் இந்த படத்திற்கு வழக்கமான ரஜினிகாந்த் படத்தை விட அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்" அன்பே டயானா படக்குழு நம்பிக்கை
உங்க முதல்வரும் நடிகர் தான்..காவல் அதிகாரிகளுடன் சூர்யா ரசிகர்கள் வாக்குவாதம்..என்ன நடந்தது?
உங்க முதல்வரும் நடிகர் தான்..காவல் அதிகாரிகளுடன் சூர்யா ரசிகர்கள் வாக்குவாதம்..என்ன நடந்தது?
Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!
Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Tata Sierra EV QWD Review: டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
Scorpio N on EMI: உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
Embed widget