மேலும் அறிய

உதவி இயக்குநர் டூ இயக்குநரான மதிமாறன்... - மேடையில் ரகசியத்தை போட்டு உடைத்த வெற்றிமாறன்!

“ ஆடுகளம் திரைப்படத்தின் பொழுது , குறும்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு மதிமாறன் என்னிடம் வந்தான்."

தமிழ் சினிமாவில் தான் இயக்கிய அனைத்து படங்களிலும் வெற்றியை பதிவு செய்திருக்கிறார் வெற்றி மாறன். பொல்லாதவன் , ஆடுகளம் , வட சென்னை என இவர் இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இவர் சமீபத்தில் மேடை ஒன்றில் பேசியதுதான் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஜி.வி பிரகாஷ் கௌதம் வாசுதேவ் மேனன் காம்போவில் , மதிமாறன் இயக்கியிருக்கு திரைப்படம்தான் செல்ஃபி. இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார். மதிமாறன் , வெற்றி மாறனின் ஆடுகளம் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில்  செல்ஃபி படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வெற்றிமாறன், மிஷ்கின் போன்ற இயக்குநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mathi Maran (@mathimaaran)


இதில் பேசிய வெற்றிமாறன் “ ஆடுகளம் திரைப்படத்தின் பொழுது , குறும்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு மதிமாறன் என்னிடம் வந்தான். அதை பார்த்ததும் என்னிடம் சேர்த்துக்கொண்டேன். மதிமாறன் மிகவும் சுயமரியாதைக்காரன்.  ஆடுகளம் படத்தில் அவன் ஜூனியர் உதவி இயக்குநர். ஆனால் அவன் செய்த போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் மிகப்பெரியது. நான் செல்ஃபி படத்தை பார்த்தேன். 29 நாட்களில் படத்தை முடித்துவிட்டான் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தாணு சார் இந்த படம் மூன்று மடங்கு லாபம் தரும் என சொன்னார். படம் மதி மாறனுக்கு நிறைய பெருமையை வாங்கித்தரும்.  கவனமாக இருக்க வேண்டும். நமது குறை நிறைகளை நாம்தான் அறிந்துக்கொள்ள வேண்டும் . நான் ஒரு விஷயத்தை சொல்லக்கூடாதுனு நினைத்தேன். மதி மாறன் எனக்கு உறவினர். ஆனால் அதை அவன் எங்குமே காட்டிக்கொண்டது இல்லை. எனக்கு பெயர் வைத்ததே மதிமாறனின் அப்பாதான். அவர் என் மாமா“ என பலருக்கும் தெரியாத  சீக்ரெட்டை சரியான நேரம் என போட்டுடைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget