மேலும் அறிய

துரந்தர் பிரச்சார படம் என்றால் நீங்கள் எடுப்பது என்ன? வெற்றிமாறனை சரமாரியாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

துரந்தர் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் மறைமுகமாக விமர்சித்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்

துரந்தர் 2  திரைப்படம் உலகளவில் ரூ1200 கோடி வசூலைக் கடந்த பிரம்மாண்ட வெற்றிபெற்றள்ளது. வசூலை குவித்து வந்தாலும் இப்படத்தின் மீது பல்வேறு தரப்பினர் விமர்சனம் வைத்துள்ளார்கள். அந்த வகையில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் துரந்தர் 2 திரைப்படத்தை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிமானிட்டைசேஷனை நியாயப்படுத்தும்  இதுபோன்ற பிரச்சார படங்கள் மக்களிடம் பெரியளவில் தாக்கம் செலுத்துவதாக வெற்றிமாறன் துரந்தர் 2 படம் குறித்து பேசினார். 

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து கடந்த ஆண்டு இறுதியில் துரந்தர் திரைப்படம் வெளியானது. பல்வேறு உண்மை சம்பவங்களை மையமாக வைத்து கற்பனை ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது இப்படம். திரைக்கதை , நடிப்பு , உருவாக்கம் என மிகசிறப்பாக இப்படம் உருவாகியிருந்தாலும் படத்தில் பேசப்பட்டுள்ள கருத்துக்கள் இஸ்லாமிய வெறுப்பையும் பாஜக ஆதரவையும் நோக்கமாக கொண்டுள்ளது. முதல் பாகம் உலகளவில் ரூ1300 கோடி வசூல் செய்த நிலையில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி துரந்தர் 2 வெளியானது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ1200 கோடி வசூலித்துள்ளது. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வந்தாலும் திரைத்துறையை சேர்ந்த பலர் இப்படத்தை விமர்சிக்கவும் செய்துள்ளார்கள்

வெற்றிமாறன் விமர்சனம் 

கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள நீளிரா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு பேசினார். அப்போது " இன்றைய சூழலில் எல்லாமே பிரச்சாரமாக மாறுகிறது. இந்த பிரச்சார படங்கள் நம்முடைய நினைவுகளில் பெரியளவில் தாக்கம் செலுத்தக் கூடியவை. நினைவுகள் நிலையற்றவை. டிமானிடைசேஷனில் யார் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். பணத்தை மாற்ற வரிசையில் நின்று யார் செத்துப்போனார்கள் என்று நம் எல்லாருக்குமே தெரியும். ஆனால் ரொம்ப எளிமையாக அதனுடைய பாதிப்பை நம்மால் மற்றிவிட முடியும். அதனால் இந்த மாதிரியான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு எதிராக நாம் இந்த மாதிரியான படங்களை எடுக்க முடியும் " என்று வெற்றிமாறன் பேசினார். 

நீங்கள் எடுப்பது மட்டும் பிரச்சாரமில்லையா ?

வெற்றிமாறனின் கருத்து துரந்தர் பட ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரிகளிடையே பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது. துரந்தர் 2 பிரச்சார படம் என்றால் வெற்றிமாறன் எடுக்கும் படங்களும் தீவிர இடதுசாரி பிரச்சார படங்கள் தான் . அரியலூர் குண்டு வெடிப்பு சம்பவத்தை விடுதலை திரைப்படத்தில் வெற்றிமாறன் நியாபடுத்தியது பிரச்சாரமில்லையா? என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பொங்கி எழுந்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget