மேலும் அறிய

Ra. Sankaran: தமிழ் சினிமாவில் அடுத்த சோகம்.. உடல்நலக்குறைவால் மூத்த இயக்குநர் ரா.சங்கரன் காலமானார்..

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான ரா.சங்கரன் உடல்நலக்குறைவால்  தனது 92வது வயதில் காலமானார். இந்த தகவலை இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான ரா.சங்கரன் உடல்நலக்குறைவால்  தனது 92வது வயதில் காலமானார். இதனை இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

1974 ஆம் ஆண்டு சிவகுமார் நடிப்பில் வெளியான “ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சங்கரன். மேலும் தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, ஒருவனுக்கு ஒருத்தி, பெருமைக்குரியவள், தூண்டில் மீன், வேலும் மயிலும் துணை, குமரி பெண்ணின் உள்ளத்திலே உள்ளிட்ட 7 படங்களை இயக்கியுள்ள அவர் நடிகராகவும் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக ஆடிப்பெருக்கு படத்தின் தான் அறிமுகமானார்.  புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, மௌன ராகம், உனக்காக வாழ்கிறேன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் என் பக்கம், நியாயத்தராசு, எதிர்காற்று, அமரன், சின்ன கவுண்டர், அமராவதி, ரோஜாவை கிள்ளாதே, ஜமீன் கோட்டை, அரண்மனை காவலன், சின்ன மேடம், சதிலீலாவதி, பகவத் சிங், அழகர் சாமி, காதல் கோட்டை  என பல படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

குறிப்பாக மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் படத்தில் நடிகை ரேவதியின் அப்பா கேரக்டரில் நடித்திருந்தார். சந்திரமௌலி என அவரை அப்படத்தின் நடிகர் கார்த்திக் அழைக்கும் காட்சி திரைப்பட ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் சங்கரனை பிரபலமாக்கியது. இவர் இயக்குநர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. 

இந்நிலையில் 92 வயதான இயக்குனர் திரு.ரா.சங்கரன் உடல் குறைவால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, “எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என இயக்குநர் பாரதிராஜா பதிவிட்டுள்ளார். ரா. சங்கரன் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
72 ஆவது தேசிய விருது அறிவிப்பு விழா...யார் யாருக்கு விருது எதிர்பார்க்கலாம்
72 ஆவது தேசிய விருது அறிவிப்பு விழா...யார் யாருக்கு விருது எதிர்பார்க்கலாம்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Embed widget