மேலும் அறிய

Aneedhi : அநீதி படத்துக்கு வந்த புது சிக்கல்... ரிலீஸ் அறிவிப்பு வராத காரணம் இது தானா?  குழப்பத்தில் ரசிகர்கள் 

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் - துஷாரா நடிப்பில் உருவாகியுள்ள 'அநீதி' திரைப்படம் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனர் என கொண்டாடப்படும் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து பல வெற்றி படங்களை டைரக்ட் செய்தவர் வசந்தபாலன். 

Aneedhi : அநீதி படத்துக்கு வந்த புது சிக்கல்... ரிலீஸ் அறிவிப்பு வராத காரணம் இது தானா?  குழப்பத்தில் ரசிகர்கள் 

இயக்குனர் பிரவேசம் :

ஒரு இயக்குனர் வசந்தபாலன் 'ஆல்பம்' திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து வெயில், அரவான், காவியத்தலைவன், அங்காடி தெரு என பல திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் தற்போது அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்டோரை வைத்து 'அநீதி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் பரத் நடிப்பில் வெப் சீரிஸ் ஒன்றை ஜீ 5 ஓடிடி தளத்திற்காக இயக்கி வருகிறார் வசந்த பாலன் என்றும் அதன் டைட்டில் 'தலைமை செயலகம்' என வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.   

வெளியாக தயாராக இருக்கும் படங்கள் :

சமீபத்தில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெயில்'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் 'அநீதி'. அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. வசந்த பாலன் இயக்கி தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்றும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

ரிலீஸில் இருக்கும் சிக்கல் :

படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் அநீதி திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ் இரண்டின் வெளியீடும் பைனான்ஸ் பிரச்சனையால் வெளியாகாமல் உள்ளது என கூறப்படுகிறது. அதனால் ஷங்கர் இப்படத்தினை வெளியிடுவதாக சொல்லப்படுகிறது. அதே போல இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் சில காட்சிகளை இயக்குனர் வசந்த பாலன் இயக்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் இயக்குனர் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அநீதி திரைப்படம் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிடவில்லை எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் அநீதி படத்திற்கான எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. 

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் டெங்கு அதிகம்... தஞ்சையில் 4 பேர் பாதிப்பு: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் டெங்கு அதிகம்... தஞ்சையில் 4 பேர் பாதிப்பு: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
Embed widget