மேலும் அறிய

சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுடன் மோதும் விஜய் - அஜித்...! வெற்றிக்கொடி கட்டப்போவது யார்..?

டோலிவுட்டில் சங்கராந்தி ஸ்பெஷலாக சிரஞ்சீவி , பாலகிருஷ்ணா படங்களுடன் துணிவு, வாரிசு படங்களும் தெலுங்கில் டப் ஆகி வெளியாகின்றன.

தமிழ்நாட்டில் பொங்கல் ரிலீஸ் ரேஸ் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக துணிவு படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது. வாரிசு படம் ஜனவரி 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

தமிழ்நாட்டின் இரு பெரும் நடிகர்களான அஜித் - விஜய் படங்கள் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பொங்கலுக்கு மோத உள்ள சூழலில் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சங்கராந்தி ரிலீஸ்:

இந்நிலையில் கோலிவுட் பொங்கல் வெளியீட்டுக்கு இணையாக டோலிவுட் சினிமாவிலும் சங்கராந்தி ரிலீஸ் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டோலிவுட்டின் மெகா ஸ்டாராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவியின் படமும், தெலுங்கு சினிமா உச்ச நட்சத்திரமும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா படமும் இந்த சங்கராந்தி பண்டிகைக்கு நேரடியாக மோதவுள்ளன.

வால்டர் வீரய்யா-வீரசிம்மா ரெட்டி:

அதன்படி டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் முன்னணி நடிகர் ரவி தேஜா இணைந்து நடித்துள்ள ‘வால்டர் வீரய்யா’ படம் ஜனவரி 13ஆம் தேதியும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதியும் ரிலீசாக உள்ள நிலையில் டோலிவுட் வட்டாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

அதே நேரம் விஜய்யின் வாரிசு படம் தமிழ் - தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரிலீசாகி சங்கராந்தி ஸ்பெஷல் படங்களுடன் போட்டி போட உள்ளது. அதேபோல் ‘துணிவு’ படமும் தெலுங்கிலும் ரிலீசாக உள்ளது. 

வாரசுடு - தெகிம்பு:

ஏற்கெனவே கோலிவுட்டில் விஜய் தான் நம்பர் 1 என தில் ராஜூ சொன்ன கையோடு தெலுங்கிலும் பிரம்மாண்டமான முறையில்  வாரிசு படத்தை வாரசுடு என ரிலீஸ் செய்கிறார். அதே போல் துணிவு படம் தெகிம்பு என்ற பெயரில் டோலிவுட்டில் வெளியாக உள்ளது.

 

டோலிவுட்டில் நடிகர் சூர்யா - கார்த்தி, சிம்பு உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே நல்ல மார்க்கெட் உருவாகியுள்ள நிலையில், தல - தளபதியின் படங்கள் இந்த ஆண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களைக் கடந்து வெற்றிவாகை சூடுமா என எதிர்பார்த்து காத்துள்ளனர் சினிமா வட்டாரத்தினர்.

மேலும் படிக்க: RRR nominated in BAFTA: ஆஸ்காருக்கு அடுத்து பாஃப்டாவில் அதிரடியாய் நுழைந்த ஆர்.ஆர்.ஆர்... வாழ்த்து மழையில் ராஜமவுலி!

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget