மேலும் அறிய

Varalaxmi Engaged: காதலாக மலர்ந்த 14 ஆண்டு கால நட்பு.. ஆர்ட் கேலரி உரிமையாளரை கரம்பிடிக்கும் வரலட்சுமி!

Varalaxmi Sarthkumar : நடிகை வரலட்சுமி சரத்குமார் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் பெற்றோர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமாரும் (Varalaxmi Sarthkumar) தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். 2012ஆம் ஆண்டு அறிமுக இயக்குநராக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' படத்தில் நடிகர் சிம்பு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் தனது அசாத்தியமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். 

 

Varalaxmi Engaged: காதலாக மலர்ந்த 14 ஆண்டு கால நட்பு.. ஆர்ட் கேலரி உரிமையாளரை கரம்பிடிக்கும் வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் குறித்த பல வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

நடிகை வரலட்சுமிக்கும், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் மார்ச் 1ஆம் தேதி மும்பையில் இரு வீட்டாரின் பெற்றோர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களின் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.     

 

Varalaxmi Engaged: காதலாக மலர்ந்த 14 ஆண்டு கால நட்பு.. ஆர்ட் கேலரி உரிமையாளரை கரம்பிடிக்கும் வரலட்சுமி!

வரலட்சுமியின் வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவ் ஒரு Gallerist. கேலரி 7 என்ற பெயரில் கலைக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது. இவருக்கும் வரலட்சுமிக்கும் 14 ஆண்டுகால நட்பு உள்ளது. இவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. 

சமீபத்தில் கூட தெலுங்கில் வெளியான 'ஹனுமேன்' படத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். தற்போது தமிழில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் 'ரயான்' படத்தில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில்  நடிக்கிறார்கள். இது தவிர வேறு சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி சரத்குமார். 

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
Embed widget