மேலும் அறிய

Watch video : வருங்கால கணவருடன் வரலட்சுமி... அவரே வெளியிட்ட  நிச்சயதார்த்த வீடியோ! 

Varalaxmi sarathkumar : தன்னுடைய வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தத்தில் எடுத்து கொண்ட ரொமான்டிக் வீடியோவை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் - சாயா தம்பதியின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமாரும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். 2012ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தில் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்து வருகிறார். 

வில்லி கதாபாத்திரங்களில் கெத்தாக நடிக்க கூடிய வரலட்சுமி சரத்குமாரின் வில்லத்தனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சண்டக்கோழி 2 , சர்க்கார் உள்ளிட்ட படங்களில் மிரட்டலான வில்லியாக வந்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

Watch video : வருங்கால கணவருடன் வரலட்சுமி... அவரே வெளியிட்ட  நிச்சயதார்த்த வீடியோ! 

வரலட்சுமி குறித்த பல கிசுகிசு சோசியல் மீடியா ஏங்கும் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வந்த நிலையில் அது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வரலட்சுமியின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவருடன் வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு ட்ரெண்டிங்கானது. 

Watch video : வருங்கால கணவருடன் வரலட்சுமி... அவரே வெளியிட்ட  நிச்சயதார்த்த வீடியோ! 

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேஜ் மூலம் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுடன் அவர் பகிர்ந்துள்ள குறிப்பில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய இந்த புதிய பயணத்தில் நிச்சயமாக அனைவரும் உடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். வரலட்சுமி போஸ்ட் செய்துள்ள இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களையும், வாழ்த்துக்களையும் குவித்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.  

View this post on Instagram
 
A post shared by Varalaxmi Sarathkumar (@varusarathkumar)

வரலட்சுமிக்கும் அவரின் வருங்கால கணவர் நிகோலாய் சச்தேவ்கும் 14 ஆண்டுகால நட்பு இருந்து அது காதலாக மலர்ந்து திருமணத்தில் கைகூடியுள்ளது. நிகோலாய் சச்தேவ்  ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார் என்றும் செலிபிரிட்டி புகைப்பட கலைஞராகவும் இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் நிகோலாய் சச்தேவ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.     

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget