மேலும் அறிய

Varalaxmi Sarathkumar : ரஜினிக்கு திருமண அழைப்பிதழை வழங்கிய சரத்குமார் குடும்பம்... லைக்ஸ் அள்ளும் வரலட்சுமி போஸ்ட்

Varalaxmi Sarathkumar : நடிகர் ரஜினி - லதா ரஜினிகாந்த்துக்கு குடும்பத்துடன் சென்று நடிகை வரலட்சுமி திருமண அழைப்பிதழை வழங்கினார்கள் சரத்குமார் குடும்பத்தினர்.

தென்னிந்திய சினிமாவின் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான நடிகை வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய பர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரையில் கடந்த மார்ச் மாதம் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடைபெற்றது.

நிக்கோலஸ், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் அவை அனைத்திற்கும் தகுந்த பதிலடியை கொடுத்தார் நடிகை வரலட்சுமி.

Varalaxmi Sarathkumar : ரஜினிக்கு திருமண அழைப்பிதழை வழங்கிய சரத்குமார் குடும்பம்... லைக்ஸ் அள்ளும் வரலட்சுமி போஸ்ட்

தற்போது வரலட்சுமி சரத்குமார் திருமண அழைப்பிதழ்களை வழங்கும் பணியை குடும்பமாக சேர்ந்து செய்து வருகிறார்கள். நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி, ராதிகா சரத்குமார், ராயனே மிதுன், பூஜா சரத், ரோஹித் என அனைவரும் முழு ஈடுபாட்டுடன் சந்தோஷமாக செய்து வருகிறார்கள்.   

அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரடியாக சரத்குமார் குடும்பம் மொத்தமும் சென்று ரஜினிக்கும் அவரின் மனைவி லதாவுக்கும் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளனர். அந்த அழகான புகைப்படங்களை  வரலட்சுமி சரத்குமார் அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

"எங்கள் தலைவரையும் லதா ஆண்ட்டியையும் நேரில் சந்தித்து அழைத்தோம். எப்போதுமே அன்பாக இருப்பதற்கு நன்றி. ஐஸ்வர்யா உடன் இருந்தது இனிமையாக இருந்தது" என குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்களை குவித்து வருவதுடன் கமெண்ட் மூலம் வரலட்சுமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget