மேலும் அறிய

Vanitha Vijaykumar: 40 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த பாசமலர்கள்; வனிதாவுக்கும் இவருக்கும் இப்படி ஒரு உறவா..?

தாங்கள் இருவருமே பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் நீதிபதியான சிடி முத்துசாமியின் பேத்தி என்றும் வனிதா பதிவிட்டுள்ளார்.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை விமலா ராமன் தன் அம்மா வழி சொந்தம் எனத் தெரிய வந்ததை அடுத்து இதனை மகிழ்ச்சியுடன் வனிதா விஜயகுமார் உலகுக்கு அறிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமாரின் புது சொந்தம்!

கோலிவுட்டில் ‘சந்திரலேகா’ படம் மூலம் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகி ஓரிரு படங்களில் காணாமல் போன வனிதா, பின்னர் குடும்ப சச்சரவுகள் காரணமாக மீடியா வெளிச்சத்துக்கு வந்தார்.

தொடர்ந்து விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி, பிக்பாஸ், தன் குடும்பத்துடனான பிரிவு, சர்ச்சைக்குரிய திருமண வாழ்வு என லைம்லைட்டிலேயே இருந்து வந்த வனிதா, தற்போது மீண்டும் அந்தகன், அநீதி, அனல் காற்று, கொடூரன் என  படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

விமலா ராமன்

மலையாள நடிகையான விமலா ராமன், தமிழ் சினிமாவில் பாலச்சந்தரின் ‘பொய்’ படத்தின் மூலம் 2007ஆம் ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம் ,தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்த விமலா ராமன் குறிப்பிடத்தக்க நடிகைகளுள் ஒருவராக விளங்கினார்.

இந்நிலையில், நடிகை விமலா ராமன் தனது கஸின் சிஸ்டர் எனவும், தனது அம்மா வழி சொந்தமான விமலா ராமன் தனக்கு சொந்தமென்றும், 40 ஆண்டுகள் கழித்து தற்போது தான், தான் கண்டறிந்துள்ளதாகவும் வனிதா பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

மேலும் தாங்கள் இருவருமே பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் நீதிபதியான சிடி முத்துசாமியின் பேத்தி என்றும் வனிதா பதிவிட்டுள்ளார். வனிதாவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தலைப்பு செய்திகள்

முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Embed widget