மேலும் அறிய

’நல்லா பாத்துகோடா தம்பி...’ ஷகிலா சகிதமாக புகழுக்கு வாழ்த்து தெரிவித்த வனிதா!

‛‛கடவுள் உங்கள் இருவரையும் ஆசிர்வதிக்கட்டும். நீங்கள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்’’

நீண்ட நாள் காதலியான பென்சியாவை சில தினங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் விஜய் டிவி ஸ்டாரான புகழ். புகழ் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பிரபலங்களை ரசிகர்கள் என பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

’நல்லா பாத்துகோடா தம்பி...’ ஷகிலா சகிதமாக புகழுக்கு வாழ்த்து தெரிவித்த வனிதா!

புகழுக்கு வனிதா வாழ்த்து:

புகழுக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் திரை பிரபலமான வனிதா விஜயகுமார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வனிதா. அவருடன் நடிகை ஷகிலா, குக் வித் கோமாளி பிரபலம் பாலா மற்றும் பலர் உள்ளனர். வனிதா புகைப்படங்களையும் பதிவிட்டு " கடவுள் உங்கள் இருவரையும் ஆசிர்வதிக்கட்டும். நீங்கள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். நல்ல பாத்துகோடா தம்பி..." என ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார் வனிதா விஜயகுமார்.  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

 

படிப்படியான முன்னேற்றம்:

விஜய் டிவியில் தனது பயணத்தை ஒரு சிறிய அளவில் ஆரம்பித்து பின்பு படிப்படியாக உயர்ந்த வெள்ளித்திரையில் மின்னுபவர்கள் பலர். அதில் ஒருவரான புகழ் தனது வித்தியாசமான சேஷ்டைகளால் அனைவரையும் கட்டி போட்டவர். அதும் அவர் புகழின் உச்சிக்கு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தான். நீண்ட நாள் காதலியான பென்சியாவை ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றாலும் பெற்றோர் சம்மதித்திற்கு பிறகு இந்து முறைப்படியும் முஸ்லீம் முறைப்படியும் மறுபடியும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். 

வடிவேல் பாலாஜி - புகழ் நட்பு :

புகழ் இந்த நிலைமைக்கு வர முக்கியமான காரணமாக இருந்தது விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான வடிவேல் பாலாஜி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார். புகழ் இன்றும் வடிவேல் பாலாஜி  மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். அதன் வெளிப்பாடாக தனது திருமணம் முடிந்தவுடன் அவரின் நினைவாக ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார். இது புகழின் ரசிகர்களை நெகிழ செய்துள்ளது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

 

புகழ் - வனிதா நட்பு:

புகழ் - வனிதா நட்பு என்பது மிகவும் ஸ்ட்ராங்காக ஆனது குக் வித் கோமாளி சீசன் 1 மூலம் தான். புகழ் திருமண கொண்டாட்டத்தில் பல விஜய் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். புகழுக்கு ஏராளமான ரசிகர்கள் உலகளவில் உள்ளனர். சார் இப்ப வெள்ளித்திரையில் ரொம்ப பிஸி.  

 

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget