மேலும் அறிய

"என்னால அப்பாவுக்கும் ரஜினிக்குமான ரிலேஷன்ஷிப் முடிஞ்சி போச்சு" - வனிதா விஜயகுமார்

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் நடிகை வனிதா விஜயகுமார் தனது தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் நடிகை வனிதா விஜயகுமார் தனது தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு தனியிடம் கொண்ட கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் பிரஷாந்த். இவர் கடைசியாக தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடித்த வினய விதேய ராமா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வைகாசி பொறந்தாச்சு தொடங்கி, ஆணழகன், வண்ணவண்ண பூக்கள், ஜீன்ஸ் என தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெறத் தவறின.

இதனையடுத்து மீண்டும் தமிழ் திரை உலகில் தனது அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் வகையில் பிரஷாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகி வருகிறது அந்தகன் திரைப்படம். இப்படம் தெலுங்கு, மலையாளத்திலும் ஹிட் அடித்தது. அந்தகன் திரைப்படத்தை இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். பிரசாந்த் உடன்  சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக், ஊர்வசி, ப்ரியாஆனந்த், யோகி பாபு, மனோபாலா, மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள அந்தகன் படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் வனிதா விஜயகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்து தியாகராஜன் “நான் இந்தக் கதாபாத்திரத்திற்கு வனிதாவை தவிர வேறு யாரையுமே யோசிக்கவில்லை. அவர் அவ்வளவு பெர்ஃபெக்டாக நடித்துள்ளார். எல்லா ஷாட்டுமே ஒரே டேக் தான். எனக்கு முக்கியமாக ஒரு கடமை இருக்கிறது. பிரசாந்துக்கு மணமுடித்து வைக்க வேண்டும்” என்றார்.

பின்னர் வனிதாவை நோக்கி அவர் ஏன் தந்தையுடன் சேர முயற்சிக்கவில்லை என்று கேட்க அதற்கு வனிதா “இல்லை நான் தனியாகவே முயற்சி செய்தேன். கபாலி பட ஷூட்டிங்கின் போது ரஜினி சாரையும் பார்த்து ஹெல்ப் கேட்டேன். அவர் அப்பாகிட்ட பேசியிருப்பாரோ என்னவோ அதற்குப்பின்னர் அப்பா, ரஜினி அங்கிள் ரிலேஷன்ஷிப்பே கூட முடிஞ்சுபோன மாதிரி ஆயிடுச்சு. நான் எல்லாத்தையும் வெளிப்படையாக பேசிவிடுகிறேன். அது சிலருக்கு பயமா இருக்கிறது போல். என்னைப் பார்த்து எல்லோரும் ஏன் பயப்படுகிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையும் இல்லை. இந்தப் படத்தில் நடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தியாகராஜன் அங்கிள் எனக்கு ஒரு காட் ஃபாதர் மாதிரி” என்றார்.

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Embed widget