மேலும் அறிய

Vanitha new look : ‛அடாவடி போலீஸா இல்லை அதிரடி போலீஸா...’ மிரட்டும் வனிதா ஐபிஎஸ்!

போலீஸ் அதிகாரி உடையில் மிகவும் கம்பீரமாகவும் மிடுக்காகவும் காட்சியளிக்கும் வனிதா விஜயகுமார் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

 

திரைவாழ்வில் ஒரு ஹீரோயினாக "சந்திரலேகா" திரைப்படம் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். கலைக்குடும்பத்தின் வாரிசாக மிகுந்த எதிர்பார்ப்போடு நுழைந்த வனிதாவுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த  அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் படத்தில் இளைய தளபதி விஜயுடன் டூயட் பாடிய வனிதா அதற்கு பிறகு நடிகர் ராஜ்கிரண் ஜோடியாக  "மாணிக்கம்" எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படி விரல் விட்டு என்னும் அளவிலான படங்களில் மட்டுமே நடித்த வனிதா அதற்கு பிறகு பல குடும்ப சர்ச்சைகளில் சிக்கி காணாமல் போனார். 

 

 

Vanitha new look : ‛அடாவடி போலீஸா இல்லை அதிரடி போலீஸா...’ மிரட்டும் வனிதா ஐபிஎஸ்!

 

பிக் பாஸ் கன்டென்ட் வண்டி:

காணாமல் போன வனிதாவை மீண்டும் திரை முன்னர் கொண்டு வந்து காட்டியது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அவர் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசன் மிகவும் விறுவிறுப்பாக இருந்ததற்கு முக்கிய காரணமே வனிதா தான். உங்க வாய் சண்டைக்கு இல்லையா ஒரு எண்டு எனும் அளவிற்கு குழாய் அடி சண்டை பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தது. ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் வனிதா இருந்தார் என்பதை காட்டிலும் அவர் வெளியேறும் வரை ஒவ்வொவரு நாளும் ப்ரோமோவில் நிச்சயம் வனிதா இருந்தார். 

 

சமையலிலும் கில்லாடி:

இப்படி கலக்கிய வனிதா விஜயகுமாருக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்தது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில். என்ன தான் சண்டைக்காரியாக கோவக்காரியாக இருந்தாலும் சமையலில் தூள் கிளம்புவார் வனிதா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னர் வனிதா விஜயகுமார். அதனை தொடர்ந்து யூ டியூப் மூலம் மிகவும் பிரபலமானார். 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

 

வனிதாவின் பிஸி ஷெட்யூல் :

இதன் மூலம் தற்போது வனிதா பக்கம் காற்று அடிக்க தொடங்கிவிட்டது. சில படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வந்தார். நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியாக தாமதமாகும் ஹிந்தி ரீ மேக் திரைப்படமான "அந்தகன்" படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் "கொடூரன்" எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக, லீலாவதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வனிதா விஜயகுமார். இவற்றை தவிரவும் 2ஜி அழகானது காதல், அனல்காற்று, பிக்கப் டிராப் உள்ளிட்ட படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

 

லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போஸ்ட்:

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வனிதா தற்போது ஒரு புதிய போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்  செய்துள்ளார். வனிதா போலீஸ் அதிகாரி உடையில் மிகவும் கம்பீரமாகவும் மிடுக்காகவும் காட்சியளிகிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல பரவி வைரலாகி வருகிறது. இதற்கு லைக்ஸ்களும் கமெண்ட்களையும் குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.  

 

தலைப்பு செய்திகள்

Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!
Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget