Valimai Released LIVE | வலிமை ரிலீஸ்!! திருவிழா கொண்டாட்டம்.! உற்சாகத் திளைப்பில் ரசிகர்கள்!
3 வருடங்கள் காத்திருப்புக்குப் பின் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் இன்று வெளியானது.
LIVE
Background
வலிமை படத்தை தமிழ்நாடு மட்டுமல்லாது உலகமெங்கும் இருக்கும் அஜித் ரசிகர்கள் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். அஜித் ரசிகர்கள் என்று சுருக்கிவிட முடியாத அளவுக்கு சினிமா ரசிகர்களுமே இப்படத்துக்காக காத்திருந்தனர். ஒருவழியாக, 3 ஆண்டுகளுக்குப் பின் அஜித் நடிப்பில் வலிமை இன்று வெளியாகி இருக்கிறது.
தியேட்டரின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு
கோவையில் அஜித்குமார் நடித்த திரைப்படமான வலிமை வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிகப்பெரிய ஆக்ஷன் த்ரில்லர்
இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் த்ரில்லர் வலிமை என சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா குறிப்பிட்டுள்ளார்.
#Valimai [4/5] : "India's Biggest Action Thriller " - In every sense of the word..
— Ramesh Bala (@rameshlaus) February 24, 2022
Actor #AK #Ajithkumar𓃵 swag max carries the movie on his shoulders from start to finish..
Action sequences - On par with Hollywood / International Standards..
A very good message.. 👍
வெறித்தனமான முதல் பாதி
வலிமை படத்தின் முதல் பாதி முடிந்த நிலையில் படம் வெறித்தனமாக இருப்பதாக பலரும் பதிவிட்டுள்ளர். ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரசிகர்கள் முதல் பாதி வலிமை விறுவிறுவென சென்றதாக பதிவிட்டுள்ளனர்
தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம்
ரசிகர்கள் வெள்ளத்தில் தியேட்டர்கள்..
#Valimai celebrations going in full blast already at @vasutheatre Kumbakonam with DJ music party amidst a sea of #Thala #AjithKumar fans 🔥👌 #ValimaiFDFS pic.twitter.com/sFCMHaO7CT
— Kaushik LM (@LMKMovieManiac) February 23, 2022
ரோகிணி தியேட்டரில் வலிமை டீம்
சென்னை ரோகிணி தியேட்டரில் தயாரிப்பாளர் போனி, நடிகை ஹீமா உள்ளிட்ட படக்குழுவினர் வலிமை படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்
#Valimai team at @RohiniSilverScr for the #ValimaiFDFS. @BoneyKapoor @humasqureshi @ActorKartikeya pic.twitter.com/TcEYo0QuBq
— Kaushik LM (@LMKMovieManiac) February 23, 2022