மேலும் அறிய

Valimai | Ak | ஒரு ரேஸர் போலீஸான கதை ! - வலிமையில் அஜித் கேரக்டர் முதல் ஓட்டிய பைக் வரை.. சுவாரஸ்ய தகவல்கள் !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் , பைக் ரேஸர் ஒருவருக்கு நேரடியாக.....

அஜித் குமார் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஹச்.வினோத் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். வலிமை படத்தை பாலிவுட் பிரபலம் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஹூமா குரோஷி நாயகியா நடித்துள்ளார். ஆனால் அஜித்துக்கு ஜோடியாக இல்லை என்பது நாம் அறிந்ததுதான். படத்தின் கதை முழுக்க முழுக்க நாயகி ஹூமா குரோஷியை மையமாக வைத்துதான் நகரும் என இயக்குநர் ஹிண்ட் கொடுத்திருந்தார். இந்த நிலையில் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என இயக்குநர் வினோத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் , பைக் ரேஸர் ஒருவருக்கு நேரடியாக போலிஸாக (SI) மாற்றப்பட்டார். அதைத்தான் அஜித்தின் கதாபாத்திரமாக வைத்திருக்கிறார்களாம். அதாவது அஜித் ஒரு பைக் ரேஸராக  இருந்து போலிஸாக மாறியவர், பின்னர் ரேஸிங்கில் ஈடுபட்டிருக்கும் வில்லன்களால் ஹீமா குரோஷி  சில பிரச்சனைகளை சந்திப்பார் போலும் , அதனை அதே துறையில் ஒரு காலத்தில் திறமையாக இருந்த அஜித் துப்பறிந்து குற்றவாளிகளை கண்டறிவது போலத்தான் கதை அமைந்திருக்கும் என யூகிக்கப்படுகிறது.

Valimai | Ak | ஒரு ரேஸர்  போலீஸான கதை ! - வலிமையில் அஜித் கேரக்டர் முதல் ஓட்டிய பைக் வரை.. சுவாரஸ்ய தகவல்கள் !
வலிமை படத்தின் மேக்கிங் காட்சிகள் சமீபத்தில் வெளியானது. அதில் அஜித் பைக் வீலிங் செய்யும் பொழுது விழுந்த காட்சிகள் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து கூறிய இயக்குநர் வினோத்  ”அஜித் சார் பைக் ஓட்டும் ஒழுது அவ்வளவு என் ஜாய் செய்து ஓட்டுவார். எத்தனையோ முறை பைக்கை வேகமாக ஓட்டும் பொழுதும் , வீலிங் செய்யும் பொழுதும் விழுந்திருக்கிறார். ஆனால் அதனை பற்றியெல்லாம் அவர் கவலையே படமாட்டார். அவ்வளவு விருப்பத்தோடு அந்த காட்சிகளை செய்வார். இத்தாலியின் பிரபல பைக்கான MV Agusta Brutale என்னும் பைக்கைத்தான் அஜித் சார் ஓட்டினார். அந்த பைக் மிகவும் பாதுபாக்கான உபகரணங்களால் செய்யப்பட்டது ”என ஹச்.வினோத் பிரபல ஆங்கில நாளிதல் உடனான உரையாடலின் பொழுது பகிர்ந்துள்ளார்.

Valimai | Ak | ஒரு ரேஸர்  போலீஸான கதை ! - வலிமையில் அஜித் கேரக்டர் முதல் ஓட்டிய பைக் வரை.. சுவாரஸ்ய தகவல்கள் !
வலிமை படத்தின் இரண்டு பாடல்களை  ரிலீஸ் தேதி சமயங்களில் வெளியிட இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம். அந்த பாடல்கள் ரசிகர்களை கதையோடு கணெக்ட் செய்யும் அளவில் இருக்கும் என வினோத் தெரிவிக்கிறார். படத்தில் ஜாலியான போலிஸாக வலம் வருவார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிரைலர் வருகிற புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வருகிற பொங்கல் பண்டிகை அன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget