மேலும் அறிய

"அந்த மாதிரியான வெப்சைட்டுகள்ல என்னுடைய படத்தை போட்டிருக்காங்க” : வாணி போஜன் சொன்ன ஷாக் ஸ்டோரி

”அது எனக்கென்று மட்டுமல்ல . ஹாட் ஆக்ட்ரஸ் என கூறி எல்லா நடிகைகளின் படங்களையும்தான் பதிவிடுகிறார்கள்.”

வாணி போஜன் :

சின்னத்திரை நடிகையாக இருந்து இன்று வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருபவர் நடிகை வாணி போஜன். ஒரு காலக்கட்டத்தின் சின்னத்திரை நடிகைகள் என்றாலே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பே கிடைக்காது. அப்படியே இருந்தாலும் அது சிறு சிறு கதாபாத்திரங்களாக இருக்குமே தவிர கதாநாயகியாக யோசித்து கூட பார்க்க முடியாது. ஆனால் அதையெல்லாம் முறியடித்த வெகு சில நடிகைகளுள் வாணி போஜனும் ஒருவர். . சின்னத்திரை நயன்தாரா என கொண்டாடப்படும் வாணி போஜனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.ஓ மை கடவுளே திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த அவர், மகான் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.  அதன் பிறகு சமீபத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரிலும் நடித்திருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Vani Bhojan (@vanibhojan_)

ஹாட் பக்கங்களில் புகைப்படங்கள் :

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிடுவதாக அண்மையில் விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் வாணி போஜன் நான் புடவையில் இருந்தாலும் கூட தனது புகைப்படங்கள் ஹாட் என கூறி சில தளங்களில் இருப்பதை பார்க்க முடிகிறது என்கிறார். நான் நல்லா போர்த்திக்கொண்டு இருக்கும் புகைப்படங்களை கூட இன்ஸ்டாகிராமின் தேவையில்லாத பக்கங்களில் பார்க்க முடிகிறது என்கிறார். அது எனக்கென்று மட்டுமல்ல . ஹாட் ஆக்ட்ரஸ் என கூறி எல்லா நடிகைகளின் படங்களையும்தான் பதிவிடுகிறார்கள். எனக்கு அதெல்லாம் கவலை கிடையாது , எப்படி இருந்தாலும் ஏதாவது சொல்லத்தானே போகிறார்கள் என மனம் திறந்திருக்கிறார் வாணி போஜன்.

முன்னதாக  அவர் அளித்த பேட்டி ஒன்றில் “அந்தப் பேட்டியில், “ கவர்ச்சியாக நடிப்பதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அதில் எல்லை மீறக்கூடாது. நான் சாதாரண புடவை கட்டினால் கூட கவர்ச்சி என்கிறார்கள். காலத்திற்கு  ஏற்றபடி நமது சிந்தனை இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Vani Bhojan (@vanibhojan_)

தலைப்பு செய்திகள்

திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Embed widget