மேலும் அறிய

Vaanathaipola : விறுவிறுப்பான வானத்தைப்போல சீரியல்.. இவங்களுக்கும் மாறிட்டாங்களா? எத்தன..

தற்போது எண்ட்ரி கொடுத்துள்ள சாந்தினி பிரகாஷ் காற்றின் மொழி, ராஜாராணி, பிரியமானவள், பூவே பூச்சூடவா, ஈரமான ரோஜாவே  என பல தொடர்களில் நடித்து பிரபலமானவர்..

திரைப்படங்கள் போல இல்லாமல் சீரியல்கள் வருடக்கணக்கில் நடைபெறுவதால் அதில் நடித்து வரும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களால் அதிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றார் போல் மற்றொருவர் அந்த இடத்திற்கு வருவார். ஆரம்பத்தில் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள  முடியாத ஒன்றாக இருந்தாலும் காலப்போக்கில் மாற்றப்பட்டவர்களே அந்த கதாப்பாத்திரத்தில் மக்கள் மனதில் நிலைத்து நிற்பர். இது போல சீரியல்களில் நடிகர்கள் நடிகைகள் மாற்றம் என்பது தற்போது அதிகமாகி வருகிறது.

தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியலின் கதாநாயகி ஒருவர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். குறிப்பாக  சின்னத்திரையில் முக்கிய இடம் பிடித்துள்ள சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. இந்த தொடரில் அண்ணன் தங்கை இருவருக்குமிடையே உள்ள பாசத்தை வைத்து கதையை நகர்த்தி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.  இருப்பினும் இந்த சீரியலில் இதுவரை பல மாற்றங்கள் அரங்கேறியுள்ளது.  ஆரம்பத்தில் துளசி கேரக்டரில் நடித்து வந்த ஸ்வேதா திடீரென சீரியலில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து மான்யா ஆனந்த் என்பவர் தற்போது துளசி கேரக்டரில் நடித்து வருகிறார்.


Vaanathaipola : விறுவிறுப்பான வானத்தைப்போல சீரியல்.. இவங்களுக்கும் மாறிட்டாங்களா? எத்தன..

அதேபோல ஸ்வேதா விலகிய சில மாதங்களில் அண்ணன் சின்ராசு கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த தமன்குமாரும் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக சின்ராசு கேரக்டரில் ஸ்ரீகுமார்  என்ட்ரி இருந்தது. ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு இருவரது விலகலும் சோகத்தை ஏற்படுத்தினாலும் தற்போது அண்ணன் - தங்கையாக இருவரது நடிப்பும் அனைவரையும் கவர வைத்ததோடு டிஆர்பியை அதிகப்படுத்தியது. இந்த சூழலில்தான் கடந்த சில வாரங்களாக பொன்னி - சின்ராசு திருமணத்தை நடத்தி வைக்க மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக பொன்னியின் காதலன் சரவணனை திருமணம் செய்வாரா? அல்லது சின்ராசுவை தான் திருமணம் செய்வரா என எதிர்பார்த்த நிலையில் சின்ராசு - பொன்னி திருமணம் நடைபெற்றது.


Vaanathaipola : விறுவிறுப்பான வானத்தைப்போல சீரியல்.. இவங்களுக்கும் மாறிட்டாங்களா? எத்தன..

இந்த சூழலில் தான் பொன்னி குமார் சீரியலில் இருந்து விலகியுள்ளார். குறிப்பாக பொன்னி கேரக்டரில் நடிக்கும் ப்ரீத்தி குமாருக்கு பதிலாக சாந்தினி பிரகாஷ் என்பவர் எண்ட்ரி கொடுத்துள்ளார். சீரியல் தொடங்கியது முதல் பொன்னி கேரக்டர் தற்போது 3-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. முதலில் சங்கீதா என்பவர் பொன்னி கேரக்டரில் நடித்து வந்தார். அதன்பிறகு அவருக்கு பதிலான ப்ரீத்தி குமார் பொன்னியாக நடித்து வந்த நிலையில், தற்போது அவரும் சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக சாந்தினி பிரகாஷ் நடித்து வருகிறார். இவர் காற்றின் மொழி, ராஜாராணி, பிரியமானவள், பூவே பூச்சூடவா, ஈரமான ரோஜாவே  என பல தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

வானத்தைப்போல தொடரில் தனக்கு பிடிக்காத ஒரு திருமணத்தை கட்டாயத்தின்பேரில் செய்து வைத்த நிலையில் பொன்னியின் ஆட்டம் தொடரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget