மேலும் அறிய

Urfi Javed: என் உடைதான் பிரச்சினை; இப்படிபட்ட ஆண்கள் இல்லையா? - புகாருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

பொது இடங்களிலும் சமூக ஊடகங்களிலும் ‘சட்டவிரோத மற்றும் ஆபாசமான செயல்களை’ செய்ததாக உர்ஃபி ஜாவேத் மீது வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

உர்ஃபி ஜாவேத் இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் சமூக ஊடக மாடல் ஆவார். பிரபல ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்த இவர், 2021 ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பொது வெளியில் ஆடைகளை மிகவும் கவர்ச்சியாக அணிந்து வருவதன் மூலம் பிரபலமான இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்களுக்கு மேல் உள்ளனர். 

View this post on Instagram
 
A post shared by Uorfi (@urf7i)

முன்னதாக, அவரது உடை குறித்து எழுந்த விமர்சனங்கள் குறித்து அவர் பேசுகையில், நான் அணியும் உடையை வைத்து என்னை நீங்கள் 'எடை போட்டால்', அவை உங்களை என்னை கற்பழிக்க தூண்டினால் குற்றம் என்மீது இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Uorfi (@urf7i)

இந்நிலையில் தற்போது அவர் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களிலும் சமூக ஊடகங்களிலும் ‘சட்டவிரோத மற்றும் ஆபாசமான செயல்களை’ செய்ததாக உர்ஃபி ஜாவேத் மீது வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து நடிகை உர்ஃபி ஜாவேத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார்.

Urfi Javed: என் உடைதான் பிரச்சினை; இப்படிபட்ட ஆண்கள் இல்லையா? - புகாருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

அதில் அவர், என் மீது இன்னும் எத்தனை போலீஸ் புகார்கள் என்று தெரியவில்லை! ஆஹா. என்னைப் பலாத்காரம் செய்து கொல்லப் போவதாக வெளிப்படையாக மிரட்டும் நபர்களுக்கு எதிராக மக்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என் உடைகள் தான் உங்களுக்கு பிரச்சினையாக தெரிகிறதே தவிர பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் ஆண்கள் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.

Urfi Javed: என் உடைதான் பிரச்சினை; இப்படிபட்ட ஆண்கள் இல்லையா? - புகாருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

மேலும் ஆரஞ்சு நிற உடையில் அவர் நடந்து வரும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, நான் ஓட்டலில் இருந்த பொழுது எடுக்கப்பட்டது. இதில் நான் நன்றாக இருக்கிறேன். தயவு செய்து இதை ஆதாரமாக எடுத்து கொள்ளுங்கள். இது என்னுடைய சிறிய கோரிக்கை என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget