Singer Saundarya: பாடகியை படுக்கை அறைக்கு அழைத்த நபர்; பதிலுக்கு என்ன செய்தார் சவுந்தர்யா?

ஒரு கட்டத்தில் எல்லை மீறிய அந்த நபர், படுக்கை அறைக்கு வருமாறு சவுந்தர்யாவை அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்யா, அந்த நபரை எச்சரித்துள்ளார். ஆனாலும் சம்மந்தப்பட்ட நபர் தொடர்ந்து ஆபாச ஷாட்டை தொடர்ந்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாடகி சவுந்தர்யா. பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் தலை காட்டுவார். இவருக்கு சமூக வலைதளத்தில் நிறைய ரசிகர்கள் உண்டு. பொதுவாகவே பிரபலங்களுடன் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் உரையாடுவது வழக்கம். அது சில நேரம் சுவாரஸ்யமாக இருக்கும். பல நேரம் சர்சையாகவும் முடியும். அப்படி நிலை தான் தற்போது சவுந்தர்யாவிற்கு ஏற்பட்டுள்ளது. Singer Saundarya: பாடகியை படுக்கை அறைக்கு அழைத்த நபர்; பதிலுக்கு என்ன செய்தார் சவுந்தர்யா?

அவரது இன்ஸ்டா பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி ஷாட் செய்த ரசிகர் ஒருவர், அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய அந்த நபர், படுக்கை அறைக்கு வருமாறு சவுந்தர்யாவை அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்யா, அந்த நபரை எச்சரித்துள்ளார். ஆனாலும் சம்மந்தப்பட்ட நபர் தொடர்ந்து ஆபாச ஷாட்டை தொடர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து உடனே அந்த நபரின் கணக்கை பிளாக் செய்த சவுந்தர்யா, சம்மந்தப்பட்ட நபரின் விபரங்களை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது மட்டுமின்றி அவர் சவுந்தர்யாவிற்கு அனுப்பிய ஆபாச தகவலின் ஸ்கிரீன் ஷாட்டையும் அத்துடன் இணைத்து பதிவிட்டார். தனக்கு இது போன்ற பாதுகாப்பை தந்த இன்ஸ்டாவிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். Singer Saundarya: பாடகியை படுக்கை அறைக்கு அழைத்த நபர்; பதிலுக்கு என்ன செய்தார் சவுந்தர்யா?

சவுந்தர்யாவின் இந்த தகவலை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், பலர் அவரை பாராட்டி வருகின்றனர். பெண்ணாக துணிந்து ரோமியோவை சமாளித்ததுடன், அவனது முகத்திரையை கிழித்ததற்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலருக்கும் இது போன்ற பாலியல் மிரட்டல்கள் வருவதும், சிலர் அதை கண்டுகொள்ளாமல் கடந்து போவதும், பலரும் பயந்து வெளியே சொல்லாமல் விலகுவதும் வாடிக்கையாக நடப்பது தான். ஆனால் சவுமியா அதிலிருந்து விலகி, துணிச்சலாக பெண்ணாக தனக்கு எதிரான ஆபாச தொல்லையை வெளி உலகத்திற்கு காட்டியுள்ளார். 

Tags: singer Saundarya super singer Saundarya Saundarya

தொடர்புடைய செய்திகள்

Madhavan R | லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை; போட்டு உடைத்தார் மாதவன்!

Madhavan R | லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை; போட்டு உடைத்தார் மாதவன்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை வெப் சிரீஸாக எடுக்கும் ஷாருக்கான்!

பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை வெப் சிரீஸாக எடுக்கும் ஷாருக்கான்!

சாதுர்யம் பேசாதடி.... பத்மினி சலங்கைக்கு பதில் சொல்லடி! ஆட வைத்த ‛டாப்’ 5 பாடல்கள்!

சாதுர்யம் பேசாதடி.... பத்மினி சலங்கைக்கு பதில் சொல்லடி! ஆட வைத்த ‛டாப்’ 5 பாடல்கள்!

‛மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்...’ மறக்க முடியாத மோகனாம்பாளின் பிறந்த தினமும்!

‛மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்...’ மறக்க முடியாத மோகனாம்பாளின் பிறந்த தினமும்!

டாப் நியூஸ்

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2:  இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

'சந்தன பொட்டு, கதம்பம், சம்மங்கி மாலை' டிரான்ஸ்பார்மருக்கு விபூதியடித்த அமைச்சர்.!

'சந்தன பொட்டு, கதம்பம், சம்மங்கி மாலை' டிரான்ஸ்பார்மருக்கு விபூதியடித்த அமைச்சர்.!

Srikalahasti Temple: காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசன நேரம் நீட்டிப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி

Srikalahasti Temple: காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசன நேரம் நீட்டிப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி