மேலும் அறிய

KGF 2 Editor: கேஜிஎஃப்-2 எடிட்டருக்கு 19 வயது! யார் இந்த உஜ்வால் குல்கர்ணி?

கேஜிஎஃப்- 1 படத்திற்காக உஜ்வல் செய்திருந்த ஸ்பெஷல் எடிட் இயக்குனர் பிரஷாந்த் நீலின் கண்ணில் பட்டிருக்கிறது. அதனை அடுத்து, ஜேஜிஎஃப்-2 படத்தின் டீசர் கட் எடிட் செய்யயும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.ஜி.எப். - 2 இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ம் தேதியான இன்று வெளியானது. 

படம் வேற லெவலில் இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் சினிமா ரசிகர்கள் 5 திற்கு 4 முதல் 5 ஸ்டார்கள் வரை கொடுத்து வருகின்றனர். இதனால், கே.ஜி.எப். - 2 ஒரு முழு பக்கா கமர்ஷியல் மூவி என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என படத்தில் அனைத்தும் சிறப்பாக இருந்ததாக மக்களும், விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கரணிக்கு சிறப்பு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஏனென்றால், கே.ஜி.எஃப் படத்தில் பணியாற்றி இருக்கும் அவருக்கு ஒரு இளம் படத்தொகுப்பாளர். அவருக்கு வயது 19.

சமூக வலைதளத்தில் ஆக்டீவான உஜ்வல், எடிட்டிங்கில் அசத்துபவராம். ஹிட்டான படங்களின் ஃபேன் எடிட் என சொல்லப்படும் வகையில் நிறைய வீடியோக்களை எடிட் செய்து அப்லோட் செய்து வந்திருக்கிறார். அந்த வரிசையில், கே.ஜி.எஃப்- 1 திரைப்படத்திற்காக இவர் செய்திருந்த ஒரு ஸ்பெஷல் எடிட் இயக்குனர் பிரஷாந்த் நீலின் கண்ணில் பட்டிருக்கிறது. அதனை அடுத்து, ஜே.ஜி.எஃப்-2 படத்தின் டீசர் கட் எடிட் செய்ய அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மெர்சல் காட்டிய உஜ்வலுக்கு, முழு படத்தையும் எடிட் செய்ய அழைப்பு வந்திருக்கிறது. இதனால், கே.ஜி.எஃப் - 2 படத்திற்கான ஃபைனல் எடிட்டை அவர் எடிட் செய்திருக்கிறார். தனது அறிமுக படத்திலேயே இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்திருக்கும் உஜ்வல், அடுத்தடுத்து பெரிய படங்களில் பணியாற்றுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!
Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget