மேலும் அறிய

Watch Video | ரியலிலும் ஜோடியான மேலும் ஒரு சீரியல் ஜோடி.! நடந்து முடிந்த திருமணம்! இன்ஸ்டாவில் வீடியோ!

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திருமணம் தொடரின் நடிகர் சித்துவும், நடிகை ஸ்ரேயாவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வெள்ளித்திரையில் தோன்றும் நடிகர்கள் மற்றும் நடிகைகளைப் போலவே, சின்னத்திரையில் தோன்றும் நடிகர், நடிகைகளுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக, தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் இளம் நடிகர், நடிகைகளுக்கு பல இளைஞர்கள் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும், தொலைக்காட்சி தொடர்களில் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த பலரும் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு ஜோடியாக வாழ்கின்றனர்.

Watch Video | ரியலிலும் ஜோடியான மேலும் ஒரு சீரியல் ஜோடி.! நடந்து முடிந்த திருமணம்! இன்ஸ்டாவில் வீடியோ!

இந்த வரிசையில் புதிய சின்னத்திரை ஜோடி ஒன்றும் இணைந்துள்ளது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் திருமணம். இந்த திருமணம் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. திருமணம் தொடரில் சித்து நாயகனாகவும், ஸ்ரேயா நாயகியாகவும் நடித்து வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் ஜோடிகளான சித்து – ஸ்ரேயா ஜோடி காதலிப்பதாக தகவல்கள் பரவியது. இருவரும் இதை உறுதி செய்தனர். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் சித்து – நடிகை ஸ்ரேயா திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இவர்களது திருமண புகைப்படங்களை சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். அவர்களுக்கு திரைப்பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Watch Video | ரியலிலும் ஜோடியான மேலும் ஒரு சீரியல் ஜோடி.! நடந்து முடிந்த திருமணம்! இன்ஸ்டாவில் வீடியோ!

செம்பருத்தி தொடரில் நடித்து வந்த நடிகை ஷபானாவும், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆர்யனும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். அவர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டனர். அதேபோல, சின்னத்திரையின் மற்றொரு ஜோடிகளான ரேஷ்மா – மதனும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கும் சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த வரிசையில் தற்போது திருமணம் தொலைக்காட்சி தொடரின் ஜோடி சித்துவும், ஸ்ரேயாவும் திருமணம் செய்துகொண்டு நிஜ ஜோடிகள் வரிசையில் இணைந்துள்ளனர். 

View this post on Instagram
 
A post shared by Sidhu (@sidhu_sid_official)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget