மேலும் அறிய

Nadigar Thilagam: சூப்பர் ஸ்டாரின் சுயசரிதையில் நடிக்கும் டோவினோ தாமஸ்.. இதை பாருங்க முதல்ல..

மலையாள சூப்பர்ஸ்டாரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார் டோவினோ தாமஸ். 'நடிகர் திலகம்' என்று இந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கவிருக்கும் திரைப்படம் நடிகர் திலகம். விரைவில் இந்தப் படத்தில் படப்பிடிப்புத் தொடங்கும் எனவும், அடுத்த ஆண்டு இந்தப் படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

டோவினோ தாமஸ்

View this post on Instagram
 
A post shared by Jean Lal (Lal Jr) (@jean.lal)

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். சமீபத்தில் 2018, மாயநதி, தல்லுமல்லா, ஆகிய படங்களில் நடித்துள்ளார். டோவினோ தாமஸ் நடிப்பில் அண்மையில் வெளியான 2018 திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மலையாள சினிமாவில் அதிக வசூல் ஈட்டியப் படங்களின் வரிசையில் இணைந்துள்ளது. தமிழில் பாலாஜி மோகன் இயக்கிய மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் டொவினோ தாமஸ். ஏற்கனவே படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் சில புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு.

 நடிகர் திலகம்

View this post on Instagram
 
A post shared by Jean Lal (Lal Jr) (@jean.lal)

மலையாளத்தில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஹனி பீ ஆகியப் படங்களை இயக்கிய லால் ஜூனியர்  டோவினோ தாமஸை வைத்து இயக்க இருக்கும் படம் நடிகர் திலகம். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீது பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மலையாள சூப்பர்ஸ்டாரான டேவிட் படிக்கல்லின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது. படிக்கல் தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் அவற்றில் இருந்து வெளிவர அவரது போராட்டம் ஆகியவற்றை இந்தப் படம் பேசும். படிக்கல்லின் கதாபாத்திரத்தின் நடிக்க இருக்கிறார். பாலா என்கிற மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் செளபின் ஷாஹீர்.

வீணா நந்தகுமார், தியான் ஸ்ரீனிவாசன், அனூப் மேனன், ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி, லால் மற்றும் மதுபால் ஆகியவர்கள் படக்குழுவில் இருக்கிறார்கள். வெவ்வேறு இடங்களில் மொத்தம் 120 நாட்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. படம் குறித்தான கூடுதல் விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget