மேலும் அறிய

Trisha : இதோ வந்திருச்சுல...நள்ளிரவு 12 மணிக்கு த்ரிஷாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் தனது பிறந்தநாளை த்ரிஷாவுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

தமிழக முதல்வர் விஜய் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். விஜய்க்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் த்ரிஷா மட்டும் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்காதது பேசுபொருளானது. இதனிடையில் த்ரிஷா விஜயை சமூக வலைதளத்தில் அன்ஃபாலோ செய்துள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்த வதந்திகளை பொய்யாக்கும் விதமாக த்ரிஷாவுடன் விஜய் கேட் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பகம் முழுவதும் சட்டமன்ற பேரவையில் பிஸியாக இருந்த முதல்வர் விஜய் நள்ளிரவு 12 மணிக்கு த்ரிஷாவுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 19 , 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மூன்று நாட்கள் ஆளும்கட்சியான தவெக மற்றும் எதிர்கட்சி திமுக இடையில் சட்டமன்றத்தில் அணல் பறக்கும் வாதம் நடைபெற்று வந்தது. இதனிடையில் நேற்று ஜூன் 22 ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் தனது 52 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். சட்டமன்றத்தில் பல்வேறு அமைச்சர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தங்களது உரையைத் தொடங்கினர். அதே நேரம் தவெக தொண்டர்கள் மற்றும் திரைத்துறையினர் விஜய்க்கு சமூக வளைதளத்தில் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்தனர். 

வாழ்த்து தெரிவிக்காத த்ரிஷா 

விஜய் பிறந்தநாளில் மக்கள் நடிகை த்ரிஷா எப்படி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கப் போகிறார் என பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். கடந்த ஆண்டு த்ரிஷா விஜயுடன் லிஃப்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இந்த ஆண்டு த்ரிஷா விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் விஜய் த்ரிஷா இடையில் ஏதேனும் பிரச்சனையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்

விஜயை அன்ஃபாலோ செய்தாரா த்ரிஷா

இன்று காலை முதல் த்ரிஷா விஜயை சமூக வலைதளத்தில் அன்ஃபாலோ செய்துள்ளதாக தகவல் பரவி வந்தது. ஆனால் த்ரிஷா விஜயை ஆரம்பத்தில் இருந்தே எந்த வித சமூக வலைதளத்திலும் ஃபாலோ செய்யவில்லை என தவெக தரப்பினர் பதிலளித்தனர் 

நள்ளிரவு த்ரிஷாவுடன் கேக் கட்டிங்

இன்று சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் மிக காத்திரமான உரையாற்றினார். விஜயின் பேச்சால் கோபமடைந்த எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய் பேசிக்கோண்டு இருக்கும் போதே வெளி நடப்பு செய்தனர். மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலினை கேலி செய்யும் விதமாகவும் விஜய் பேசியது பரவலாக பேசுபொருளானது. விஜயின் பேச்சிற்கு உதயநிதி ஸ்டாலின் 'கோர்ட்டில் கணவரை காணவில்லை' என்று பதிலடி கொடுத்திருந்தார்.  இந்த நிலையில் சூழ்நிலையை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ள த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படம். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Boxoffice: சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!
தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!
Dhanush:
Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் அனுதாபி IAS அதிகாரி - காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் திமுக அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
UDHAYANIDHI VS VIJAY : காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
TVK Vijay: குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
Jana Nayagan Boxoffice: சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Embed widget