மேலும் அறிய

‛ஹவா ஹவா செந்தில்’ பாணியில் சூர்யா தேவி: வீட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி!

தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு oந்து வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சூர்யாதேவி குறட்டை விட்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நள்ளிரவில் டிக்டாக் பிரபலத்திடம் காவல்துறையினர் மல்லுக்கட்டிய நிலையில் காவல்துறை உயரதிகாரிக்கு அனுப்பிய வீடியோவால், பரபரப்பு ஏற்பட்டது. அப்படி என்னதான் நடந்தது நள்ளிரவில் விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்தி நகரில் வசித்து வருபவர் டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி. இவர் சமீபத்தில் மதுரையில் மற்றொரு டிக்டாக் பிரபலமான சிக்கந்தர் என்பவரை சாலையில் வைத்து செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை போலீசார் மணப்பாறைக்கு வந்தும் விசாரணை நடத்திச் சென்றனர்.இதற்கிடையில் தான் நேற்று சூர்யா தேவி மதுரை போலீஸ் உயரதிகாரிக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தன்னுடைய பிள்ளைகளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி ஒரு வீடியோ அனுப்பி இருந்ததாக கூறப்படுகின்றது.

‛ஹவா ஹவா செந்தில்’ பாணியில் சூர்யா தேவி: வீட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி!

இதனால் மதுரை போலீஸ் உயரதிகாரி, திருச்சி போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் பிருந்தா தலைமையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று இரவு காந்தி நகரில் உள்ள சூர்யாவின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் வீட்டின் உள்பகுதி பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசார் கதவை தட்டிப்பார்த்து, காலிங் பெல் அடித்துப் பார்த்தும் திறக்காத நிலையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே உடனே மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து போலீசார் உள்ளே சென்று பார்த்த போது அறையில் சூர்யா தேவி அசந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

‛ஹவா ஹவா செந்தில்’ பாணியில் சூர்யா தேவி: வீட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி!

இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை எழுப்பி விசாரித்துள்ளனர். அதில் தான் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி மின்விசிறியில் வேஷ்டியை தூக்கு போடுவது போல் மாட்டி வைத்திருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் போலீசார் சூர்யா தேவிக்கு இதுபோன்ற செயல்களில் எல்லாம் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி அருகில் உள்ள தாத்தாவிடம் ஒப்படைத்து விட்டு நள்ளிரவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் நள்ளிரவில் திரண்டு வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதுபோன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டாலும் தவறுகள் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சூர்யா தேவியிடம் காவல்துறையினர்  எச்சரிக்கைவிடுத்தும் அறிவுரை வழங்கும் சென்றனர்.

தலைப்பு செய்திகள்

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Embed widget