மேலும் அறிய

லோகேஷ் கனகராஜின் ட்விட்டர் " தக் லைப் " பதிவு

ரசிகருக்கு ட்விட்டரில்  " தக் லைப் " பதில் அளித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் .

சில தினங்களுக்கு முன்பு  லோகேஷ் கனகராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. “தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சைபெற்று வருகிறேன்.லோகேஷ் கனகராஜின் ட்விட்டர்

இதில் இருந்து மீண்டு தெம்பாக மீண்டுவருவேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் .
பின்பு தான் பூரண குணம் அடைந்து விட்டதாகவும் தனக்கு கொரோனா நெகடிவ் மற்றும் நான் எனது ஓட்டினை பதிவு செய்தார் .கடமையை செய்துவிட்டேன் உங்களின் பிராத்தனைகளுக்கு நன்றி என்று ட்விட்டரில் மீண்டும்  பதிவிட்டு இருந்தார் .

Welcome home buddy ❤️🤝. Kuriyeedu spotted. 💥🤩#TamilNaduElections2021 #GoVote https://t.co/Yo6q8Lv3cG
— Rathna kumar (@MrRathna) April 6, 2021

இந்நிலையில் ,லோகேஷ் கனகராஜ் பதிவிட்ட புகைப்படத்தில் பின்புறத்தில் நடிகர் கமல்ஹாசனின் பாடல் ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது . கமலை வைத்து லோகேஷ் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே . இதை பார்த்த ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜின் ட்விட்டர் பக்கத்தில் "ஒரு வேலை வோட் ஆண்டவருக்கு தானோ " என்று பதிவிட்டு இருந்தார் . இதை மறுபடியும் ரிட்வீட் செய்து " டே சும்மா இரு டா " என்று பதிவிட்டு இருந்தார் . அந்த ரசிகருக்கு  " தக் லைப் "  நிகழ்வை கொடுத்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு

"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!

ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!

DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு

No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை

திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்

Embed widget