மேலும் அறிய

OTT Release This week: ரஜினிகாந்த் முதல் விஜய் சேதுபதி படம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் இவை தான்!

This week OTT release : இந்த வார ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என்பதைப் பார்க்கலாம்.

தியேட்டர்ல படம் பார்க்க மிஸ் பண்ணிட்டீங்களா? கவலையை விடுங்க... இருக்கவே இருக்கு ஓடிடி பிளாட்பார்ம். நீங்க மிஸ் பண்ண புது படங்களை ஜாலியா வீட்டில் இருந்தே பார்த்து என்ஜாய் பண்ணிக்கலாம். அப்படி இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம் வாங்க...

லால் சலாம் :

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும், இந்து மற்றும் முஸ்லீம் இடையிலான நட்பையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் வரும் மார்ச் 8ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.  

OTT Release This week: ரஜினிகாந்த் முதல் விஜய் சேதுபதி படம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் இவை தான்!

லவ்வர் :

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க பிரபுராம் வியாஸ் இயக்கி இருந்தார். ஹீரோவாக மணிகண்டன் நடித்த இப்படம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. வரும் மார்ச் 8ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. 

OTT Release This week: ரஜினிகாந்த் முதல் விஜய் சேதுபதி படம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் இவை தான்!

ஹனுமான்:

ஹனுமான் சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா ஐயர், வினய் ராய் உள்ளிட்டோரின் நடிப்பில் தெலுங்கு, இந்தி, தமிழ் மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது. மார்ச் 8ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

OTT Release This week: ரஜினிகாந்த் முதல் விஜய் சேதுபதி படம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் இவை தான்!

மெரி கிறிஸ்துமஸ் :

விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடிப்பில் ஒரு நாள் இரவில் நடைபெறும் கதையை மையமாக வைத்து வெளியான இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். ஹிந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியானது. மார்ச் 8ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மகாராணி 3 :

1990 களில் பீகாரில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்  கொண்டு அரசியல் சார்ந்த கதைக்களத்தில் வெளியாகும் இந்த வெப் சீரிஸில்,  ஹூமா குரேஷி, சோஹும் ஷா, அமித் சீல், கனி குஸ்ருதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் மார்ச் 7ம் தேதி சோனி லைவில் ஒளிபரப்பாக உள்ளது. 

OTT Release This week: ரஜினிகாந்த் முதல் விஜய் சேதுபதி படம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் இவை தான்!
 
உன்வேஷிப்பின் கண்டேதும் :

கிரைம் திரில்லர் ஜானரில் டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இப்படம் வரும் மார்ச் 8ம் தேதி மலையாள மொழியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும்  நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
 
தலைப்பு செய்திகள்

ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget