மேலும் அறிய

குட் பேட் அக்லி வசூலுக்கு செக் வைக்க... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் தரமான படங்கள்!

குட் பேட் அக்லி படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வார புது வரவுகள் காணமாக அஜித்தின் குட் பேட் அக்லீ திரையரங்கு எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது.

கடந்த 10 ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியான போது எந்த மாஸ் ஹீரோவின் படமும் திரைக்கு வரவில்லை. சோலோவாக குட் பேட் அக்லி படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்த வாரம், அதாவது வரும் (ஏப்ரல் 24 ஆம் தேதி) வியாழக்கிழமை மற்றும் (ஏப்ரல் 25ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று காமெடி கதைக்களத்தில் உருவான 2 படங்கள் வெளியாக உள்ளது. அதே போன்று இந்த வாரம் ஓடிடியிலும் சில முக்கிய ஹீரோக்களின் படங்கள் வெளியாக உள்ளது. அந்த படஙக்ளின் விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

குட் பேட் அக்லி வசூலுக்கு செக் வைக்க... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் தரமான படங்கள்!

கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்பினேஷனில் உருவாகியிருக்கும் படம் தான் 'கேங்கர்ஸ்'. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாக்கப்பட்டியிருக்கும் இந்தப் படம் வரும் 24ஆம் தேதி நாளை வியாழக்கிழமை வெளியாக இருக்கிறது. மணி ஹெய்ஸ்ட் என்ற ஸ்பேனிஷ் வெப் சீரிஸின் தமிழ் வெர்ஷனாக கேங்கர்ஸ் படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு வடிவேலு தான் டைட்டில் கூட வைத்ததாக அண்மையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் சுந்தர் சி கூறி இருந்தார். இந்தப் படத்தில் கேத்ரின் தெரசா ஹீரோயினாக நடிக்க மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

குட் பேட் அக்லி வசூலுக்கு செக் வைக்க... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் தரமான படங்கள்!

இதே போன்று மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் 'சுமோ' படம் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சிவாவிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார. இதற்கு முன்னதாக இருவரும் காசேன் கடவுளடா, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் படம் இப்போது திரைக்கு வருகிறது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எல்லாமே சிவா தான் எழுதியிருக்கிறார். ஹோசிமின் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

குட் பேட் அக்லி வசூலுக்கு செக் வைக்க... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் தரமான படங்கள்!

இந்த இரு படங்கள் தான் அஜித்தின் வசூலுக்கு ஆப்பு வைக்க காமெடி காலத்தில் களமிறங்குகிறது. இது தவிர இந்த வாரம் ஓடிடியில் வரும் படங்களில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் 2, மோகன் லால் நடிப்பில் வெளியான எம்புரான் ஆகிய படங்கள்அதிக எதிர்பார்ப்புக்கு மதில் இருக்கின்றன. எம்புரான் படம் ஜியோஹாட்ஸ்டாரிலும், வீர தீர சூரன் அமேசான் பிரைம் வீடியோவிலும் 24ஆம் தேதி ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget