மேலும் அறிய

Thiruchitrambalam: அனிருத் உடன் தியேட்டருக்கு வந்த தனுஷ்... ஆரவாரத்தில் அதிர்ந்த திருச்சிற்றம்பலம் FDFS!

Thiruchitrambalam: ‛‛இதற்கிடையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் தங்கள் அபிமான ஹீரோவின் படம் ரிலீஸ் ஆவதால், மெகா கட்அவுட்கள் வைக்கப்பட்டு தியேட்டரை ஒரு வழியாக்கியுள்ளனர் தனுஷ் ரசிகர்கள்’’

நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திருச்சிற்றம்பலம் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், சென்னை ரோகினி திரையரங்கில் திரையிடப்பட்ட காலை காட்சியில், நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பங்கேற்றனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohini Silver Screens (@rohinisilverscr)

பொதுவாக ரோகினி தியேட்டரில் பிரபல நடிகர்களின் முதல் காட்சிகள் திரையிடப்படும் போது, சம்மந்தப்பட்ட பிரபலங்கள் அந்த காட்சியில் பங்கேற்று, ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் உள்ளிட்ட திருச்சிற்றம்பலம் படக்குழுவினர் சிலர், இந்த சிறப்பு காட்சியில் பங்கேற்று ரசிர்களை உற்சாகப்படுத்தினர். 

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் நடிகர் தனுஷ் நடித்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதால், அதை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் வந்திருந்தனர். வந்த இடத்தில் இரட்டை போனஸாக, நடிகர் தனுஷ் நேரடியாக வந்ததும், அவரை கண்டதும் ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆரவாரம் செய்ததும், கண்ணுக்கு இனிமையான காட்சியாக இருந்தது. 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஜவஹர் மித்ரன் இயக்கியுள்ளார். நித்யா மேனன் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் நடித்துள்ள நிலையில் , பாடல்கள் அனைத்தும்  ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்களிடம் படம் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. தொடர்ந்து படம் தொடர்பான ப்ரொமோ பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் தான், திருச்சிற்றம்பலம் இன்று வெளியாகியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohini Silver Screens (@rohinisilverscr)

இதற்கிடையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் தங்கள் அபிமான ஹீரோவின் படம் ரிலீஸ் ஆவதால், மெகா கட்அவுட்கள் வைக்கப்பட்டு தியேட்டரை ஒரு வழியாக்கியுள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget