மேலும் அறிய

We're Back.. மீண்டும் வந்த இர்ஃபான் யூடியூப் பக்கம்! புது வீடியோ வெளியிட்டு விளக்கம்!

இர்ஃபான் வியூ என்ற பக்கம் மீண்டும் யூடியூபில் வந்துள்ளது. We're Back என்ற வீடியோவை பதிவிட்டு இர்பான் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல உணவு விமர்சகரான இர்ஃபான், தனது யூட்யூப் சேனல் மூலம் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடு உணவுகளையும் சுவைத்து ரிவ்யூ தெரிவித்து வந்த அவரை நிறையப் பேர் பின்பற்றி வந்தனர். இந்நிலையில், யூட்யூப் நிறுவனத்தின் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் அவரது யூட்யூப் சேனல்  முடக்கப்பட்டது. இதனால், அவரது ஃபாலோவர்ஸ் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 

யூடியூப் பக்கம் முடக்கப்பட்டது குறித்து தனது பர்சினல் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் ஸ்டோரி பதிவிட்ட அவர், ”திடீரென யூட்யூப் எங்களது சேனலை ஏன் நீக்கியது என தெரியவில்லை.. இதை சரிசெய்ய பார்த்து கொண்டிருக்கோம்” என தெரிவித்தார்.  மேலும், தனது இன்னொரு  யூட்யூப் சேனலில் இருந்து வீடியோ பதிவேற்றிய அவர், ”கடந்த 5-6 ஆண்டுகளாக இந்த யூட்யூப் சேனலுக்காக பணியாற்றி வருகிறோம். ஆனால், இப்போது விதிமுறைகளை மீறி இருப்பதாக யூட்யூபில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mohamed irfan (@irfansview)

இனி, மீண்டும் இந்த சேனல் கிடைக்குமா அல்லது வேறு சேனல் ஆரம்பிக்க வேண்டுமா என்பது விரைவில் தெரிய வரும். பழைய சேனலை மீட்டு விடலாம் என பலரும் சொல்லி வருவது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், சரியாக என்ன பிரச்னை என தெரியாமல் என்னால் இப்போது எதும் சொல்ல முடியவில்லை. 48 மணி நேரத்திற்கு நம்மால் எதுவும் சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 1500-க்கும் அதிகமான வீடியோக்கள் அந்த சேனலில் இருக்கிறது. அவற்றில் சிலது பேக்-அப் கூட என்னிடம் இல்லை” என தெரிவித்திருந்தார்.

மீண்டும் யூடியூப்..

இந்நிலையில் இர்ஃபான் வியூ என்ற பக்கம் மீண்டும் யூடியூபில் வந்துள்ளது. We're Back என்ற வீடியோவை பதிவிட்டு இர்பான் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில், யூடியூப் பக்கம் நீக்கம் தொடர்பாக கூகுள்நிறுவனத்துக்கு தொடர்ந்து விளக்கம் அளித்தோம். பின்னர் பதில் அளித்த யூடியூப் முறையாகவே விதிகள் கடைபிடிக்கப்பட்டதாகவும், எந்த சிக்கலும் இல்லை என்றும் விளக்கம் அளித்து இர்ஃபான் வியூ என்ற பக்கம் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mohamed irfan (@irfansview)

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget