மேலும் அறிய

”நடிகர் நாசர் என்னுடைய ஜூனியர்தான்.. எப்படி தெரியுமா?” : சீக்ரெட் சொன்ன தங்கர் பச்சான்..

அதேபோல மறைந்த நடிகர் ரகுவரனையும் தங்கர் பச்சான் ராகிங் செய்திருக்கிறார்.

தங்கர் பச்சான் :

தமிழ் சினிமாவில் அழகி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் தங்கர் பச்சான். நடிகராக இயக்குநராக , ஒளிப்பதிவாளராக , ஓவியராக , தயாரிப்பாளராக தங்கர் பச்சானுக்கு பன்முக திறமை அதிகம். பண்ருட்டிக்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் மரபு வழியான தெருக்கூத்துக் கலைஞராக விளங்கியவர். திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Anil Shankar Rai (@rai.anilshankar)

நாசர் ஜூனியர் :

தங்கர் பச்சான் கல்லூரியில் பயின்ற சமயத்தில் அவருக்கு நடிகர் நாசன் ஜூனியராக இருந்திருக்கிறார். ஒரு வருடம் நாசரும் , தங்கர் பச்சானும் ஒரே கல்லூரியில் பயின்றிருக்கின்றனர். அப்போது ஜூனியராக கல்லூரிக்கு ஜிப்பா உடை அணிந்து வந்த நாசரை , தங்கர் பச்சான் ராகிங் செய்திருக்கிறாராம். பின் நாட்களில் நாசர் மற்றும் தங்கர் பச்சான் இருவரும் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து சிரித்திருக்கிறார்கள். அதேபோல மறைந்த நடிகர் ரகுவரனையும் தங்கர் பச்சான் ராகிங் செய்திருக்கிறார். ஆனால் ரகுவரனும் தங்கர் பச்சானும் ஒரே வகுப்பில்தான் படித்திருக்கின்றனர். இதனை ரகுவரன் வெகு நாட்கள் கழித்துதான் சினிமா பாணியில் அறிந்திருக்கிறார்.இந்த தகவல்களை இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

View this post on Instagram
 
A post shared by ♚திரைப்பட நெறியாள்கை_ஜிபி✨️📽️🎬 (@gp_1911)

மேகங்கள் கலைகின்றன :

தங்கர் பச்சான் தற்போது  மம்தா , பாரதிராஜா , கௌதம் வாசுதேவ் மேனன் , யோகி பாபு  நடிப்பில் மேகங்கள் கலைகின்றன என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சென்னை , ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மம்தா இந்த படத்தில் இதுவரையில் இல்லாத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மம்தா கதாபாத்திரத்தின் பெயர் கண்மணியாம் . பல கட்ட நாயகிகளிடம் ஆடிஷன் செய்து இறுதியாக மம்தாவை தேர்வு செய்திருக்கிறார் தங்கர் பச்சான்.

தலைப்பு செய்திகள்

Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
Embed widget