மேலும் அறிய

Watch Video: ஒகேனக்கலில் ’ஜில்’ குளியல் போட்ட விக்ரம், பா.ரஞ்சித்.. பம்பரமாய் வைரலாகும் ஜாலியோ ஜிம்கானா வீடியோ!

Thangalaan Shooting Spot: நடிகர் விக்ரம், இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் ஓகேனக்கல் ஆற்றில் குளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thangalaan Shooting Spot: தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு பின் விக்ரம் நடிக்கும் சியான் 61 இல் கமிட் ஆனார் பா.ரஞ்சித். இந்தப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்க விருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

விக்ரமின் 61 வது படமான தங்கலான், 18 ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி உருவாகி வரும் கதையாகும். படத்தின் லொக்கேஷன்களுக்காக பா.ரஞ்சித்தும் அவரது குழுவும் பல்வேறு இடங்களுக்கு பயணித்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஷூட்டிங் தொடங்கிய போது படத்தில் நடிகர் பசுபதியும் இணைந்தார். இதற்கடுத்தபடியாக மதுரையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்தப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வந்துகொண்டிருந்த நிலையில், தங்கலானின் அதிகாரபூர்வமான டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியானது. அந்த டீசர் காட்சியில், விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் கெட்-அப் மெய் சிலிர்க்க வைத்தது.

இந்தப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வந்துகொண்டிருந்த நிலையில், தங்கலானின் அதிகாரபூர்வமான டீசர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அந்த டீசர் காட்சியில், விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் கெட்-அப் மெய் சிலிர்க்க வைத்தது. இந்த படத்தின் நாயகனான விக்ரம், தாடியும் மீசையுமாக ரக்கட் லுக்கில் உள்ளார்.

இந்தநிலையில் நடிகர் விக்ரம், இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் ஓகேனக்கல் ஆற்றில் குளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பதிவில், “இன்று ஒகேனக்கல் அருகில் #Thangalaan படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம்." என பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget