மேலும் அறிய

G.V.Prakash : கேப்டன் மில்லர் முதல் தங்கலான் வரை.... ஜி.வி.பிரகாஷின் இசையில் வரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள்..

தனது நூறாவது படத்தை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் வெளியாக இருக்கும் படங்களைப் பார்க்கலாம்

வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். 17 ஆண்டுகளில் கிட்டத்தட்ட  நூறு படங்களை நெருங்கியிருக்கிறார் ஜி.வி. பல்வேறு இசையமைப்பாளர்கள் இருந்தாலும் அவர்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை சம்பாதித்திருக்கும் ஜி.வி.பிரகாஷின் அடுத்து வெளியாக இருக்கும் படங்களைப்  பார்க்கலாம்

கேப்டன் மில்லர்

G.V.Prakash : கேப்டன் மில்லர் முதல் தங்கலான் வரை.... ஜி.வி.பிரகாஷின் இசையில் வரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள்..

ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், ஷிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள்  நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றது. ட்ரெய்லரில் ஜி.வி தனது வழக்கமான ஸ்டைலில் கொடுத்திருக்கும் விசில் பிஜிஎம் ரசிகர்களை விசிலடித்தபடி உலாவச் செய்திருக்கிறது. கூடிய விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.  வரும் டிசம்பர் 15 தேதி வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது கேப்டன் மில்லர் திரைப்படம்

மார்க் ஆண்டனி

G.V.Prakash : கேப்டன் மில்லர் முதல் தங்கலான் வரை.... ஜி.வி.பிரகாஷின் இசையில் வரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள்..

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி விஷால் , எஸ்,ஜே சூர்யா,  செல்வராகவன், உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் படம் மார்க் ஆண்டனி. சைன்ஸ் ஃபிக்‌ஷனாக உருவாகி வரும் இந்தப் படம்  வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

தங்கலான்

G.V.Prakash : கேப்டன் மில்லர் முதல் தங்கலான் வரை.... ஜி.வி.பிரகாஷின் இசையில் வரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள்..

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் , பார்வதி, மாளவிகா மொகனன் நடித்துள்ள படம் தங்கலான். கே.ஜி.எஃப் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தங்கலான். அடுத்த ஆண்டு பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் தங்கலான் திரைப்படம் ஜி.வி.பிரகாஷின் கரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜப்பான்

G.V.Prakash : கேப்டன் மில்லர் முதல் தங்கலான் வரை.... ஜி.வி.பிரகாஷின் இசையில் வரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள்..

குக்கூ, ஜோக்கர் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ஜப்பான். அண்மையில் இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

எஸ்.கே 21

ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் , சாய் பல்லவி நடித்து வரும் சிவகார்த்திகேயனின் 21-வது திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.

ஜி.வி. பிரகாஷ் 100

சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்காராவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் சூர்யா. கங்குவா படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்தவுடன் இந்தப் படத்தின்  வேலைகள் தொடங்க இருக்கின்றன. இது இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷின் 100-வது படமாக இருக்கும்.

மேலும்

மேலும் மிஷன் , டியர், கள்வன் , சைரன், லக்கி பாட்சா, எமர்ஜென்சி, டைகர் , ஆதிகேசவா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget