மேலும் அறிய

Thangalaan Twitter Review: "கமலையே தூக்கி சாப்பிட்டாரு விக்ரம்" தங்கலான் படத்தை கொண்டாடும் நெட்டிசன்கள்!

Thangalaan: நடிகர் விக்ரமின் தங்கலான் படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

பாராட்டுகளை குவிக்கும் தங்கலான்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தங்கலான் வெளியாகியுள்ளது. காலை முதல் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து வரும் சூழலில், தங்கலான் படம் குறித்து நெட்டிசன்கள் தெரிவித்துள்ள கருத்து குறித்து விரிவாக காணலாம்.

தங்கலான் படம் பார்த்த ரசிகர்கள் விக்ரமை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, பல ரசிகர்கள் விக்ரம் நடிகர் கமலையே மிஞ்சும் அளவிற்க நடித்துள்ளனர் என்று பாராட்டியுள்ளனர்.

கார்த்திக் என்ற எக்ஸ் தள வாசி, படத்தின் முதல் பாதி போனதே தெரியவில்லை. ப்ளாக்பஸ்டர் வைப்ஸ் என்று பதிவிட்டுள்ளார்.

கோட் என்ற எக்ஸ் வாசி, என்ன ஒரு நடிகர். 10 கமல்ஹாசனை சாப்பிட்டுவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் என்ற எக்ஸ் தள வாசி தங்கலான் படத்திற்கு பாசிட்டிவ் ரிவியூகள் கிடைத்து வருவதாகவும், விக்ரமின் நடிப்பு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாகவும், விக்ரமிற்கு தேசிய விருது கிடைப்பது உறுதி என்றும் பதிவிட்டுள்ளார்.

டிகாப்ரி என்ற எக்ஸ்வாசி, நடிகர் விக்ரமின் நடிப்பை பாராட்டியுள்ளார். விக்ரம் 100 கோலிவுட்டையும், 1000 தெலுங்கு நடிகர்களையும் சாப்பிட்டுவிட்டார் என்றும். கோலிவுட் வரலாற்றிலே இப்படியொரு கிளைமேக்ஸ் காட்சியையும், திரைவிருந்தையும் பார்த்ததே இல்லை என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு தங்கலான் படத்திற்கு திரும்பும் திசையெல்லாம் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget