மேலும் அறிய

Pa Ranjith: விக்ரமின் டிமாண்டை என்னிடம் திணித்தால் என்னால் வேலை செய்ய முடியாது - மேடையில் மன்னிப்பு கேட்ட பா.ரஞ்சித்

தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ரஞ்சித் நடிகர் விக்ரம் பற்றி பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

தங்கலான் இசை வெளியீடு

பா ரஞ்சித் இயக்கி விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் நடிகர் விக்ரமிடம் மேடையில் மன்னிப்பு கேட்டார்.

நான் சொல்வதை கேட்டு நடிக்காவிட்டால் செட் ஆகாது

சார்பட்டா படம் வெளியான பிறகு விக்ரம் சார் அடுத்த படத்தில் நாம் சேர்ந்து வேலை செய்யலாம் என்று சொன்னார். விக்ரம் சாரை எனக்கு பல விதங்களில் பிடிக்கும். மற்ற கமர்ஷியல் நடிகர்கள் மாதிரி அவர் இருந்ததில்லை. ஐ படத்தில் ஒரு சின்ன காட்சிக்காக ஒருத்தர் இவ்வளவு கடினமாக உழைப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. விக்ரம் சார் என் படத்தில் நடிக்கிறார் என்றால் அவர் நான் சொல்வதை கேட்பாரா என்கிற பயம் எனக்கு இருந்தது. ஒரு கலைஞனாக நான் எழுதியதை நான் சொல்வதை ஒரு நடிகர் கேட்டுவிட வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கும் . ஆனால் அவருக்கு சில டிமாண்ட் இருக்கும். அதை என்மேல் வலியுறுத்தினால் என்னால் வேலை செய்ய முடியாது. அவரிடம் எனக்கு கதைகூட சரியாக சொல்ல வரவில்லை. என்னுடைய வார்த்தைகளில் இருந்து ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முடியாது. அப்படி நான் பேசியபோது என்னுடைய ஆன்மாவில் இருந்து நான் சொல்ல வந்ததை புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன்.

விக்ரமிடம் மன்னிப்பு கேட்ட ரஞ்சித்

விக்ரம் சார் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்த பிறகு தான் எனக்கு மிகப்பெரிய சவால் தொடங்கியது. கலைக்காக தன்னை அர்பணித்த ஒருவரை நான் கையாள்வது என்பது  அவ்வளவு எளிது கிடையாது என்பது எனக்கு தெரியும். அவரது கதாபாத்திரத்தை முடிந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக கொடுப்பதற்கு நான் முயற்சி செய்தேன். விக்ரம் சாருடன் வேலை செய்தது மூலம் ஒரு கலைஞனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு மாணவனுக்கு நாம் கற்றுக்கொடுக்கலாம். ஆனால் விக்ரம் ஒரு ஆசிரியர். அவரிடம் நான் தான் கற்றுக்கொள்ளவேண்டும். இந்தப் படத்தின் போதும் அவருக்கு காயம் ஏற்பட்டு எலும்பு உடைந்துவிட்டது. வலி இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டு ஒகே என்று தான் சொல்வார். இந்தப் படத்தில் அவரை ரொம்ப கொடுமை செய்திருக்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள் சார். இந்த படத்தின் மேல் அவர் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை வெற்றியாக அவருக்கு கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். “ என்று ரஞ்சித் பேசினார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Trisha: விஜயுடன் திருமணத்துக்கு ஒன்றாக சென்ற விவகாரம்; செய்தியாளர் கேள்விக்கு த்ரிஷா ரியாக்‌ஷன் என்ன?
Trisha: விஜயுடன் திருமணத்துக்கு ஒன்றாக சென்ற விவகாரம்; செய்தியாளர் கேள்விக்கு த்ரிஷா ரியாக்‌ஷன் என்ன?
அக்மார்க் மதுரைக்காரர்.. கேவலமாக பேசிய சொந்தம்.. சாதித்து காட்டிய தாய்கிழவி சைனீஸ் டாக்டர்!
அக்மார்க் மதுரைக்காரர்.. கேவலமாக பேசிய சொந்தம்.. சாதித்து காட்டிய தாய்கிழவி சைனீஸ் டாக்டர்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget