மேலும் அறிய

பீஸ்ட் வைத்திருக்கும் கோஸ்ட் ; பர்த்டே பாய் தளபதி விஜயின் கார் கலெக்ஷன்..!

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கமுடியாத நாயகர்களின் பட்டியலில் பல ஆண்டுகளுக்கு முன்பே தடம் பதித்தவர் தளபதி விஜய்..!

இன்று அகவை 47-இல் அடியெடுத்து வைக்கும் ரசிகர்களின் தளபதி நடிகர் விஜய்க்கு Abp Naduவின் வாழ்த்துக்கள். தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கமுடியாத நாயகர்களின் பட்டியலில் பல ஆண்டுகளுக்கு முன்பே தடம் பதித்த தளபதி விஜய் 1984-ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்தின் வெற்றி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தின் இயக்குநர் விஜயன் தந்தை எஸ்.ஏ.சி.சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை இயக்குநர் என்றபோதும் தொடக்ககாலத்தில் நடிகர்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளையும் இன்னல்களையும் தளபதி விஜயும் சந்தித்தார். இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என்று கேலிசெய்யப்பட்ட அதே விஜய், இளைய தளபதியாக மாறி இன்று தளபதியாக உருமாறி நிற்கின்றார். 

90-களின் இறுதியில் இருந்து இன்று வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கும் ஹீரோக்கள் பலர் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோதும் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டே இருக்கிறார் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. செண்டிமெண்ட், நகைச்சுவை, ஸ்டண்ட் என்று கலைகள் பல கற்ற விஜய் சிறந்த பாடகர் என்பதும் உலகம் அறிந்ததே. தற்போது இந்த சைலன்ட் கில்லர் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் தான் டாக் of டவுன் என்றால் மிகையல்ல. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பிவருகின்றது. 

சரி இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, நமது பர்த்டே பாய் தளபதி விஜய் வைத்திருக்கும் கார் கலக்ஷன் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா. முதலில் பீஸ்ட் வைத்திருக்கும் அந்த கோஸ்ட். ஆம் பிரபல ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளியிட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற மாடல் கார் விஜயிடம் உள்ளது. சில படங்களில் கூட நம்மால் அவருடைய இந்த காரை பார்க்கமுடியும். இந்த காரின் தற்போதைய விலை சுமார் 5.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 


பீஸ்ட் வைத்திருக்கும் கோஸ்ட் ; பர்த்டே பாய் தளபதி விஜயின் கார் கலெக்ஷன்..!

Actor Vijay Birthday | தளபதி விஜய் பிறந்தநாள்: ட்விட்டரில் குவியும் பிரபலங்களின் வாழ்த்துகள் !

விஜயிடம் ஒரு ஆடி A8 உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதன் விலை சுமார் 1 கோடி. இரண்டு பி.எம்.டபிள்யு கார்களும் புதிதாக ஒரு மினி கூப்பர் காரும் தளபதி விஜயிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தளபதியின் Favorite அந்த மினி கூப்பர்தான் என்று கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Embed widget