மேலும் அறிய

20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ்... எதிர்பார்ப்போடு வெளியாகி வசூலில் ஜொலிக்க முடியாத சச்சின் 2 நாள் வசூல் இவ்வளவு தானா?

விஜய் நடிப்பில் வெளியான 'சச்சின்' படம் இப்போது மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்தாலும் எதிர்பார்த்த வசூலை பெறாதது ஏமாற்றம் என கூறப்படுகிறது.

இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில், தளபதி விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான படம் தான் சச்சின். கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படம், விஜய்யை காமெடி கலந்த ரொமான்டிக் படமாக உருவாகி இருந்தது. ஆக்‌ஷன் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த விஜய், தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என நிரூபித்தார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ்... எதிர்பார்ப்போடு வெளியாகி வசூலில் ஜொலிக்க முடியாத சச்சின் 2 நாள் வசூல் இவ்வளவு தானா?

படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தப் படத்திற்கு இருக்கும் வரவேற்பு காரணமாக இந்தப் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்திருந்தார். அதன்படி, இந்தப் படம் கடந்த 18ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஏற்கனவே திரையரங்குகளில் அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லீ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் விஜய்யின் சச்சின் படத்தின் வசூல் நிலவரம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது.

சச்சின் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இரண்டு நாட்களில் இதுவரை ரூ.6 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 2005-ஆம் ஆண்டு சச்சின் படம் ரிலீஸ் ஆன போது, இரண்டு நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ்... எதிர்பார்ப்போடு வெளியாகி வசூலில் ஜொலிக்க முடியாத சச்சின் 2 நாள் வசூல் இவ்வளவு தானா?

இதற்கு முன்னதாக விஜய்யின் கில்லி படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், சச்சின் திரைப்படம் அந்த படம் வசூல் செய்ததில் கால்வாசியை கூட நெருங்காதது படக்குழுவினரையும், தயாரிப்பாளர் தரப்பையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

விஜய் அரசியலில் கால்பதித்துவிட்ட நிலையில் அவரது கடைசி படமாக ஜனநாயகன் உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. விஜய் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி விட்டதால், இனி வரும் விஜய் படங்களை அனைத்தும் ரீ ரிலீஸ் படங்களாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget