மேலும் அறிய

Ghilli Box Office Collection: வாவ்.. ரீ-ரிலீஸில் சொல்லி அடித்த விஜய்யின் கில்லி .. முதல் நாள் வசூலே இவ்வளவா?

சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் விஜய்யை ஆக்‌ஷன் ஹீரோவாக அடையாளம் காட்டியதில் இந்த படத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு

நடிகர் விஜய் நடித்துள்ள கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் தரணி இயக்கத்தில் வெளியான படம் “கில்லி”. 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், பாண்டு, தாமு என பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த இப்படம் வெளியான காலக்கட்டத்தில் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா கோலம் பூண்ட கில்லி படம் இப்போது டிவியில் போட்டால் கூட ஒரு காட்சியையும் மிஸ் செய்யாமல் பார்ப்பவர்கள் ஏராளம். 

சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் விஜய்யை ஆக்‌ஷன் ஹீரோவாக அடையாளம் காட்டியதில் இந்த படத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. கில்லி படம் வெளியான காலக்கட்டத்தில் ரூ.50 கோடி வசூலை ஈட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

ரீ-ரிலீஸ் கொண்டாட்டம்

இதனிடையே 20 ஆண்டுகள் கழித்து கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாகவே பழைய படங்கள் எல்லாம் மீண்டும் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியான நிலையில் கில்லி படத்தை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இப்படியான நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த படம் மீண்டும் வெளியானதால் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். 

நீண்ட இடைவெளிக்குப் பின் தியேட்டர்கள் 80 சதவிகித காட்சிகள் ஹவுஸ்புல்லாகி விட்டது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என புதிய படம் ரிலீஸானதைப் போல தியேட்டர்கள் களைகட்டியுள்ளது. இந்நிலையில் கில்லி படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியது. அதன்படி இப்படம் ரூ.10 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இன்று விடுமுறை நாள் என்பதால் அனைத்து காட்சிகளும் பெரும்பாலும் நிரம்பி விட்டது. இதனால் முதல் நாள் வசூலை 2ஆம் வசூல் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கில்லி படத்தின் மொத்த வசூலான ரூ.50 கோடி சாதனையும் ரீ-ரிலீஸில் முறியடிக்கப்படும் என கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget