மேலும் அறிய

Thalapathy 67 New Look : நம்ம விஜய்யா இது..? வந்தாச்சு தளபதி 67 நியூ லுக்..? வைரலாகும் படத்தால் ரசிகர்கள் உற்சாகம்.!

நடிகர் விஜயின் தளபதி 67 திரைப்படத்தின் புதிய லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யின் 67வது படத்தை இயக்கவுள்ளார். இப்படம் கேங்ஸ்டர் கதைகளத்தை கொண்டது என்ற தகவல் முன்னரே வந்தது. இயக்குனர் லோகேஷ், விக்ரம் படத்தில் நடித்த சிலரை விஜயின் 67-வது படத்திலும் நடிக்க வைத்துள்ளதாகவும், விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படத்தின் ஷூட் நவம்பர் மாதத்தின் 3 வது வாரத்திலோ டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ  ஆரம்பிக்கலாம் என்ற தகவலும் வந்தது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ENUYIERVIJAY™ 🔰 (@enuyiervijay)

விக்ரம் படத்தின் வெற்றி கொண்டாட்டத்திற்கு பின், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சோஷியல் மீடியாக்களில் இருந்து குட்டி ப்ரேக் எடுப்பதாக ட்வீட் செய்திருந்தார். இதற்கு பின் அடுத்த பட அப்டேட் உடன் திரும்ப வருவேன் என்றும் கூறியிருந்தார். அடுத்த படத்திற்கு கதை எழுதி வருவதாகவும்  அதற்கு சோஷியல் மீடியா இடையூராக இருப்பதாகவும் விளக்கம் அளித்தார் லோகேஷ். அதற்கு ஏற்றவாறு 67 நாட்கள் பிறகு மீண்டும் தனது சோஷியல்  மீடியா பக்கங்களில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். 

இப்போது, நடிகர் விஜய்யின் ஒரு போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.  அந்த போட்டோவின் பதிவில்  “இதுதான் தளபதி 67-ன் புது லுக்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த லுக் ஒன்றும் அவ்வளவு புதிதாக இல்லை என்றே சொல்லாம். ஏனென்றால், பீஸ்ட் படத்தில் அழகாக தலை சீவி இருப்பார் விஜய். ஆனால், இதுவோ சீவிய தலையை கலைத்தது போல் உள்ளது. விஜயின் புது லுக் குறித்த போட்டோ அதிகார்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், இதை பல விஜய் ரசிகர்கள் உண்மையான தகவல் போல் சந்தோஷமாக ஷேர் செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : Bigg Boss 6 Contestant List : போடு வெடிய..! இதோ பிக்பாஸ் போட்டியாளர் லிஸ்ட்..! வெளியான முழு விவரம்

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Embed widget