மேலும் அறிய

Thalapathy 67 : மீண்டும் லோகேஷ்?! ரஜினி கதையில் விஜய்..! மாஸ் காட்டப்போகும் தளபதி 67!

ரஜினிகாந்திற்காக தயார் செய்த கதையில் நடிகர் விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத்தவறிவிட்டது. தற்போது, நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 3-ந் தேதி வெளியாக உள்ளது.

Thalapathy 67 : மீண்டும் லோகேஷ்?! ரஜினி கதையில் விஜய்..! மாஸ் காட்டப்போகும் தளபதி 67!

இந்த படத்தின் வெளியீடுக்கு பிறகு விஜயின் 67வது படத்திற்கான பணிகளை லோகேஷ் கனகராஜ் தொடங்க உள்ளார். இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்காக உருவாக்கிய கதையைத் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான கதையும் உருவாக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இந்த படம் எடுக்கப்படவில்லை.

தற்போது, அந்த கதையில் நடிகர் விஜயை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. விஜய்யும் வழக்கமான படமாக இல்லாமல் மாறுபட்ட கதைக்களத்தில் நடிக்கவே விரும்புவதாகவும் கூறப்படுகிறது. வழக்கமான கமர்ஷியல் சினிமாக்கள் தற்போது முன்னணி நடிகர்களுக்கு கைகொடுக்காததால் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக, கே.ஜி.எப். படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் இயக்குனர்களும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

Thalapathy 67 : மீண்டும் லோகேஷ்?! ரஜினி கதையில் விஜய்..! மாஸ் காட்டப்போகும் தளபதி 67!

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே இயக்கிய மாநகரம், கைதி ஆகிய படங்களில் பாடல்கள் ஏதுமே இல்லை. மாஸ்டர் படத்தில் மட்டுமே பாடல்கள் இடம்பெற்றிருந்தது. விக்ரம் படத்தையும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பாணியிலே இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விஜய்க்காக அவர் இயக்க உள்ள தளபதி 67 படத்தையும் அவரது பாணியிலே இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Embed widget