மேலும் அறிய

Thalapathy 67: நெக்ஸ்ட் அந்த கேங்ஸ்டர் கதைதான்.. தளபதி 67 அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..

லோகேஷ் கனகராஜ், தான் இயக்க இருக்கும் அடுத்தப்படமும் கேங்கஸ்டர் கதைதான் என்று பேசியிருக்கிறார். 

லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருக்கும் அடுத்தப்படமும் கேங்கஸ்டர் கதைதான் என்று பேசியிருக்கிறார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 3 ஆம் வெளியான திரைப்படம் விக்ரம். இந்தப்படம் மக்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், அந்தப்படத்தின் தயாரிப்பாளருமாகவும் இருந்த கமல், லோகேஷூக்கு லெக்சஸ் கார் ஒன்றையும் பரிசளித்தார். இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்க இருக்கும் படத்தை இயக்குகிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

இந்த நிலையில் அந்தத்தகவலை பேட்டி ஒன்றின் வாயிலாக மேலும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்த பேட்டியில் ரசிகர் ஒருவர் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் கதையை எப்போது டைரக்ட் செய்வீர்கள் என்று கேட்க, அதற்கு பதிலளித்த லோகேஷ், அப்படியான  ஒரு கதையைத்தான் அடுத்தப்படத்தில் செய்ய இருக்கிறேன்.” என்று பதிலளித்தார்.


Thalapathy 67: நெக்ஸ்ட் அந்த கேங்ஸ்டர் கதைதான்.. தளபதி 67 அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..

முன்னதாக இந்தக்கதையைதான் லோகேஷ் கனகராஜ் ரஜினிக்கு சொன்னதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்ததகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அண்மையில் கலந்து கொண்ட  தனியார் விருது நிகழ்ச்சியில், தளபதி 67 குறித்து கேள்வி எழுப்பிய போது, அந்தப்படம் மாஸ் அண்ட் க்ளாஸாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தளபதி 66 என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Thalapathy 66 (@vijay66official)

ராஷ்மிகா மந்தனா நடிகையாக நடித்து வரும் இந்தப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம், பிரபு, சங்கீதா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget