மேலும் அறிய

ரஜினி ரசிகர்களை ஏமாற்றமாட்டேன்...தலைவர் 173 படத்தை இயக்குவது பற்றி சிபி சக்கரவர்த்தி

Thalaivar 173 : ரஜினியின் தலைவர் 173 படத்தை இயக்குவது குறித்து தன் மீதான சந்தேகங்களுக்கு இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பதிலளித்துள்ளார்

ரஜினி ரசிகர்களுக்கு திருப்தியளிக்கும் விதமாக ஒரு படத்தை வழங்குவேன் என வித் லவ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சிபி சக்கர்வர்த்தி தெரிவித்தார்.

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும்,  டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போகும் சிபி சக்கரவர்த்தி கலந்துகொண்டார். அப்போது தலைவர் 173 படத்தை தான் இயக்குவதாக அறிவிப்பு வெளியானபோது தன்மீது எழுந்த சந்தேகங்கங்கள் பற்றி  பேசினார். 

ராஜ்கமள் தயாரிப்பில் ரஜினியின் 173 ஆவது படம் உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு முதலில் சுந்தர் சி இயக்குநராக அறிவித்து பின் அவர் படத்தில் இருந்து விலகினர். பட இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டபின் கடைசியாக டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்க முடிவானது. சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கி கவனமீர்த்த சிபி சக்கரவர்த்தி ஏற்கனவே ரஜினி படத்தை இயக்கவிருந்து பின் அந்த முயற்சி கைவிடப்பட்டது. சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கப்போவது குறித்து ரஜினி ரசிகர்கள் பலர் டான் மாதிரி காமெடி சப்ஜெக்ட்டை இயக்கிய இவரால் ரஜினியை வைத்து மாஸ் படத்தை எடுக்க முடியுமா என்கிற சந்தேகத்தை வெளிக்காட்டினார்கள்.

ரஜினி ரசிகர்களை ஏமாற்றமாட்டேன்

நிகழ்ச்சியில் பேசிய சிபி " தலைவர் 173 படத்தின் அறிவிப்பு வெளியானபின் இதுதான் தான் முதல்முறையாக சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொள்வது. இந்த பட அறிவிப்பு வெளியானபோது நான் எதிர்பார்க்காத அளவு எதிர்பார்க்காத நபர்களிடம் இருந்து எனக்கு வாழ்த்துக்கள் வந்தது. அதே நேரம் சிலர் ஆஹா இவனா என்று பதற்றமாக இருக்கிறீர்கள். நான் அன்போடு சொல்கிறேன், ரஜினி ரசிகர்கள் பார்த்து திருப்தியாக திரையரங்கத்தை விட்டு வெளியே வருவார்கள். நான் சத்தியம் செய்கிறேன். " என்று சிபி சக்கரவர்த்தி  பேசினார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget