மேலும் அறிய

Thalaivar 171 : யார் ரஜினிகாந்தின் அடுத்த சாய்ஸ்? முன்னுரிமை யாருக்கு? தலைவர் 171 நியூ அப்டேட் இதுவா...

ஜெயிலர், லால் சலாம் படத்தை தொடர்ந்து தலைவர் 171 படத்தை இயக்க போகும் இயக்குநர் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த டி.ஜெ. ஞானவேல் என கூறப்படுகிறது. வாசு என கூறிய தகவல் என்ன ஆச்சு? ரசிகர்கள் குழப்பம்.

 

புத்தாண்டு பிறந்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்துள்ள புதிய தீர்மானம் இனிமேல் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதாக இருக்கும் போல தெரிகிறது. அதில் அவர் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இனிமேல் ரஜினிகாந்த் வழக்கமான மசாலா படங்களாக தேர்வு செய்யாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்கவுள்ளார். வழக்கமான சூப்பர்ஸ்டார் போல் இல்லாமல் இனி வித்தியாசமான கலக்கலான ஒரு ரஜினிகாந்தை பார்க்கலாம் என மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள்.  

 

Thalaivar 171 : யார் ரஜினிகாந்தின் அடுத்த சாய்ஸ்? முன்னுரிமை யாருக்கு? தலைவர் 171 நியூ அப்டேட் இதுவா...

ஜெயிலர் படத்தை தொடர்ந்து :

தற்போது ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் படத்தில் ஜெயிலர் கதாபாத்திரத்தில் முத்துவேல் என்ற பெயரில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் லீட் ரோலில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கிறார்கள். 

 


தலைவர் 171 அப்டேட்:

ஏற்கனவே வெளியான தகவலின் படி 'தலைவர் 171' படத்தை இயக்குநர் பி. வாசு தயாரிக்கவுள்ளார் என கூறப்பட்டது. ஆனால் தற்போதய தகவலின் படி ரஜினிகாந்த் விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்த இயக்குனர் டி.ஜே. ஞானவேலுடன் கூட்டணி சேர உள்ளார் என கூறப்படுகிறது. இயக்குனர் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு கதையை சொல்லியதாகவும் அது தலைவருக்கு மிகவும் பிடித்து போகவே கதையை உடனே டெவலப் செய்ய சொல்லியதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு முன்னுரிமை கொடுத்து தேதிகளை ஒதுக்க போவதாகவும் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. 

வெல்லப்போவது வாசுவா? ஞானவேலா? 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் விமர்சன ரீதியாக சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி முதலில் இயக்குனர் வாசு படத்தை தேர்வு செய்வாரா அல்லது ஞானவேல் படத்திற்கு முன்னுரிமை கொடுக்க உள்ளாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க போவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. 

தலைப்பு செய்திகள்

Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
Embed widget