மேலும் அறிய

Valimai Second Single | யுவன் பிறந்தநாளுக்கு ஸ்பெஷலாக வருகிறதா 'வலிமை'யின் இரண்டாவது பாடல்..?

வலிமை படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகலாம் என தகவல் கசிந்துள்ளது

போனி கபூர், எச்.வினோத், அஜித் ஆகியோர் முதல்முறையாக  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் கூட்டணி அமைத்தனர். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்போதே, இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டின் ரீமேக்கான  ‘பிங்க்’ படம், நேர்கொண்ட பார்வை என்று தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இதே கூட்டணியில், ‘வலிமை’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் பணிகள் 2019-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா, ஊரடங்கு பல்வேறு இன்னல்களால் படப்பிடிப்புகள் தடைப்பட்டு வந்தது. தற்போது, அனைத்து பிரச்னைகளும் தீர்ந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் படப்பிடிப்பு பணிகள் உள்ளன. இந்தப் படம் குறித்து எந்தவொரு அப்டேட்களும் வெளியாக இருந்த நிலையில், சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 


Valimai Second Single | யுவன் பிறந்தநாளுக்கு ஸ்பெஷலாக வருகிறதா 'வலிமை'யின் இரண்டாவது பாடல்..?

இந்நிலையில் வலிமை படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகலாம் என தகவல் கசிந்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் நாளை கொண்டாடவுள்ள நிலையில் வலிமையின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாக நிலையில் கசிந்த தகவலே இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. #ValimaiSecondSingle என்ற ஹேஸ்டேக் ட்விட்டரின் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த நிலையில், வலிமை(Valimai) படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்ற படக்குழு, கடந்த 20-ஆம் தேதி முதல் மாஸ்கோவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. அங்கு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. முழு படப்பிடிப்பும் செப்டம்பர் 3-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைத்தொடர்ந்து, படக்குழு நாடு திரும்புகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்த உடன் மற்ற பணிகள் தொடங்கப்பட்டு, படத்தை வெளியிடுவதற்காக வேலைகளில் படக்குழுவினர் ஈடுபடவுள்ளனர். தீபாவளிக்கு திரையரங்குகளைத் தெறிக்கவிடும் என அஜீத் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், முன்னதாகவே ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தின் டீசர்  வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Suzuki e-Access Vs Yamaha EC-06: சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
New Duster Hybrid Launch: கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
Embed widget