மேலும் அறிய

WATCH VIDEO : சிக்குனா சின்னாபின்னம்தான்.. கதிகலங்கவைக்கும் அதிரடி பயிற்சியில் ராஷ்மிகா மந்தனா!!

நடிகை ராஷ்மிகா மந்தனா ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

2016ம் ஆண்டு கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படம் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. சலோ என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார். பின்னர், விஜய் தேவரகொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த கீத கோவிந்தம் இவரது புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

WATCH VIDEO : சிக்குனா சின்னாபின்னம்தான்.. கதிகலங்கவைக்கும் அதிரடி பயிற்சியில் ராஷ்மிகா மந்தனா!!

2018ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த டியர் காம்ரேட் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மலையாள நடிகை நஸ்ரியாவிற்கு பிறகு ராஷ்மிகா மந்தனாவிற்கு அதிகளவில் ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கும் இவருக்கும் வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் சுல்தான் என்ற படத்தில் கார்த்தியின் ஜோடியாக கோலிவுட்டிற்கு அறிமுகமாகியுள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் பீஷ்மா என்ற படம் வெளியானது. தற்போது, புஷ்பா என்ற படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக இவர் நடித்து வருகிறார்.

View this post on Instagram
 
A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

இதுதவிர, ஆடவலு மீகு ஜோகர்லு என்ற தெலுங்கு படத்திலும் மிஷன் மஜ்னு, குட்பை  என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். புதிய படங்களுக்காக தனது உடலை மேலும் கட்டுக்கோப்பாக மாற்றி வருகிறார். இதற்காக தினமும் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.

WATCH VIDEO : சிக்குனா சின்னாபின்னம்தான்.. கதிகலங்கவைக்கும் அதிரடி பயிற்சியில் ராஷ்மிகா மந்தனா!!

கருப்பு நிற உடையில் காட்சியளிக்கும் ராஷ்மிகா அந்த வீடியோவில் சண்டைக்காட்சி ஒன்றில் உதைப்பது போன்று தீவிரமாக உதைத்து பயிற்சி எடுக்கிறார். இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

pushpa single track | ’ஓடு ஓடு ஆடு' - வெளியானது புஷ்பா படத்தின் சிங்கிள் டிராக்! - 5 மொழிகளில் அசத்தல் வெளியீடு!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget