மேலும் அறிய

Zee Tamil: இனி எல்லாமே சிக்ஸர் தான்.. ஜீ தமிழின் அதிரடியான ஆட்டம்.. கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

தற்போது ஐபிஎல் போட்டி முடிவடைந்து விட்ட நிலையில், இனி சேனலில் “எல்லா சீரியலிலும் சிக்ஸர் தான்” என்பது போல ஆட்டம் ஆரம்பம் என்ற பெயரில் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சேனல் தரப்பும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களுடன் சீரியலைக் கொண்டு சென்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டி முடிவடைந்து விட்ட நிலையில், இனி சேனலில் “எல்லா சீரியலிலும் சிக்ஸர் தான்” என்பது போல ஆட்டம் ஆரம்பம் என்ற பெயரில் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் சீரியல் பிரபலங்கள் இணைந்து ஆட்டம் போட்டுள்ள இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. 

நினைத்தேன் வந்தாய் சீரியலில் அடுத்து சுடர், எழில் இருவரும் ஜோடி சேர போவதாகவும் பேயாக வந்துள்ள இந்துவால் நடக்க போவது என்ன? என்ற நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்களுடன் உங்களை கவர உள்ளது.

அதே போல் வீரா சீரியலில் ராமசந்திரன் குடும்பத்தை பழிவாங்க வந்துள்ள கண்மணியை வீரா எப்படி சமாளிக்க போகிறாள்? அடுத்து என்ன என்ற கோணத்தில் கதைக்களம் நகர போவதாகவும் தெரிய வந்துள்ளது. அண்ணா சீரியலில் ஒரு தங்கையை கரை சேர்த்த ஷண்முகம் மற்ற தங்கைகளை எப்படி கரை சேர்க்க போகிறான்? பெயிலில் வெளிவர போகும் சூடாமணியால் சௌந்தரபாண்டிக்கு வர போகும் சிக்கல் என்ன என்ற அதிரடியான திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

மேலும் சந்தியா ராகம் சீரியல் சீனு, மாயா திருமணத்தை நோக்கி நகர உள்ள நிலையில் ஜானகி எடுக்க போகும் முடிவு என்ன? ஜெயிக்க போவது மாயாவின் காதலா? ரகுராமன் குடும்ப கௌரவமா? 20 வருடத்திற்கு பிறகு சந்தியாவால் நடந்த சம்பவம் மீண்டும் மாயாவால் நடக்க போவதால் அடுத்து என்னவாகும் என்ற விறுவிறுப்பான திருப்பங்களால் மக்களை கவர உள்ளது.

அடுத்து நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ராணிக்கும் சித்தார்த்துக்கும் குழந்தை பிறக்க போகிறது, இதனால் இனி எல்லாமே நினைத்தாலே இனிக்கும் என்ற வார்த்தைகளுடன் அட்டகாசமாக ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Embed widget