மேலும் அறிய

Maari : மாரியை கொல்ல மோஹினி செய்யும் அடுத்த சூழ்ச்சி.. திசை திருப்பப்படும் சூர்யா - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Maari November 22 : மாரி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மோஹினி மாரியை கொல்ல நெருங்க சூர்யா வந்து விட்ட நிலையில் அந்த பிளான் தோல்வியில் முடிந்து விட்டது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சூரியாவும் மாரியும் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில் மோஹினி சூர்யாவை எப்படியாவது வெளியே அனுப்ப வேண்டும் என்று பிளான் போட்டு தன்னை தேள் கடித்து விட்டதாக டிராமா போடுகிறாள். வலி தாங்க முடியவில்லை என கதற சூர்யா நான் போய் மருந்து வாங்கிட்டு வரேன் என வெளியே செல்கிறான். மாரி சுண்ணாம்பு வச்சால் சரியா போய்டும் என சொல்லி பக்கத்தில் வீட்டில் சுண்ணாம்பு வாங்கிட்டு வர போகிறாள். 

Maari : மாரியை கொல்ல மோஹினி செய்யும் அடுத்த சூழ்ச்சி.. திசை திருப்பப்படும் சூர்யா - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 
இந்த நேரத்தில் மோஹினி கதவுக்கு பின்னல் கத்தியுடன் நின்று கொண்டு மாரியை கொல்ல பிளான் போடுகிறது. உள்ளே வரும் மாரி நான் சுண்ணாம்பு வாங்கி வந்திருக்கேன் எங்க இருக்கீங்க என அவளை தேட பின்னாடி மறைந்திருக்கும் மோஹினி மாரியை குத்த முயற்சிக்க மாரியை நெருங்க முடியாமல் போகிறது. 

இதை பார்த்த கோரக் அந்த வீட்டில் வைத்து மாரியை ஒண்ணும் செய்ய முடியாது வெளியே கொண்டு வா என்று சொல்ல மோஹினி ஒரு பூவை கொடுத்து மாரியை முகர்ந்து பார்க்க சொல்ல மாரியும் அப்படியே செய்ய மயங்கி விடுகிறாள். இதனையடுத்து தாரா கருப்பு உருவத்தை வைத்து சூர்யாவை ஆட்டம் காட்ட இங்கே மோஹினி மாரியை ஒரு காட்டுக்குள் தூக்கி செல்கிறது.

கருப்பு உருவத்தை துரத்தும் சூர்யா மாரிக்கு ஏதோ ஆபத்து, நம்மை திசை திருப்பும் வேலை தான் இது என்பதை புரிந்து கொண்டு வீட்டிற்கு வர மாரி மோஹினி என இருவரும் இல்லாமல் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget