மேலும் அறிய

Anna Serial: பெட் கட்டும் பரணி.. ஷாக் கொடுக்கும் முத்துப்பாண்டி.. அண்ணா சீரியல் அப்டேட் இதோ..!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தின்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தின்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி தோழிகளிடம் சிக்கி கொண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பாக்கியம் சண்முகத்துக்கு போன் செய்து நாளைக்கு சீர் கொடுக்க வரோம் என்று சொல்ல அதை கேட்டு வைகுண்டம் சௌந்தரபாண்டி மீது கோபம் கொள்ள பரணி அப்பாவுக்கு போன் செய்து நீங்க சீர் கொண்டு வர கூடாது என்று சொல்கிறாள்.

சிவபாலன் சனியனிடம் சென்று நீங்க உங்க பொண்ணுக்கு சீர் கொடுக்கறீங்க தானே, அதே மாதிரி எங்க அம்மாவுக்கு ஆசை இருக்கும்ல. நீங்க தான் எப்படியாவது அப்பாவை சீர் கொடுக்க வர வைக்கணும் என்று உதவி கேட்க ஒரே நாள்ல என்னை சுடுகாட்டுக்கு அனுப்ப பிளான் போடுறியா என்று சொல்ல இவன் நான் பணம் தரேன் என்று சொல்கிறான்.

நீங்க குடுக்கற 50,100-க்கு என் உயிரை விடணுமா என்று கேட்க இல்ல 2000 ருபாய் தரேன் என அட்வான்ஸாக 1000 ரூபாய் எடுத்து கொடுக்க சனியன் டீலுக்கு ஓகே சொல்கிறார். மறுபக்கம் ஷண்முகம் வீட்டில் தோழிகள் ஏற்பாடு செய்து கொண்டிருக்க பரணி அதெல்லாம் வர மாட்டாங்க என்று சொல்ல ஷண்முகம் வருவாங்க பொண்டாட்டி என்று சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது, இறுதியாக பரணி அவங்க வரலைனா நீ என்னை பொண்டாட்டி, ஓனர் அம்மானு கூப்பிட கூடாது என்று சவால் விட ஷண்முகம் அவங்க வந்தா என்கூட ஜோடியா நின்னு போட்டோ எடுத்துக்கணும் என சவால் விடுகிறான்.

சனியன் முத்துபாண்டியிடம் வாத்தியாரை ஊரை விட்டு துரத்தினோம், ஆனால் ரத்னா கிட்ட இருந்து எந்த ரியாக்ஷனும் காணவில்லை என்று கேட்க முத்துப்பாண்டி ஆமா, ஆனால் அவ வீட்டிற்கு போய் பார்க்க முடியாதே என்று சொல்ல சனியன் அதான் சீர் குடுக்கற சாக்குல போலாமே என்று ஐடியா கொடுக்க முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை சம்மதிக்க வைத்து கிளம்புகிறான்.

இங்கே கனி அண்ணா நீ ஜெயிச்சிட்ட சீர் எடுத்துட்டு வந்துட்டு இருக்காங்க என்று சொல்ல பரணி ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
ABP Premium

வீடியோ

OPS ADMK Alliance | TTV-க்கு பாஜக கொடுத்த TASK! கூட்டணிக்கு வருகிறாரா OPS? குக்கர் சின்னத்தில் போட்டி?
Maharashtra Police | ”அம்பேத்கரையே மதிக்கல என் வேலை போனாலும் பரவால” பாஜக அமைச்சர் vs பெண் POLICE
MK Stalin Warns KO Thalapathi |
Ramadoss vs DMK | திருமாவுக்காக கைவிரித்த திமுக! குழப்பத்தில் ராமதாஸ்! சைலண்டாக இருக்கும் விஜய்
Jothimani |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
American Warship Iran Houthi : நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
India-EU Trade Deal: குறையும் சரக்கு விலை; குஷியில் மதுப்பிரியர்கள்; எந்தெந்த பொருட்கள் மலிவாகும்.?
குறையும் சரக்கு விலை; குஷியில் மதுப்பிரியர்கள்; எந்தெந்த பொருட்கள் மலிவாகும்.?
Embed widget