மேலும் அறிய

Siragadikka Aasai Serial: ரோகிணியை பணம் கேட்டு மிரட்டும் பி.ஏ! திடீரென உள்ளே வந்த மனோஜ் - சிறகடிக்க ஆசையில் இன்று!

Siragadikka Aasai Today Episode Written Update April 12th: சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 

”நீ மட்டும் ஸ்ருதியோட ரூமுக்கு போய் அங்க செயின் எடுக்காம இருந்தா இவ்வளவும் நடந்து இருக்காது” என விஜயா மீனாவை பார்த்து சொல்கிறார். ’இந்த வீட்ல கொஞ்சம் கூட யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டியா?” என அண்ணாமலை கேட்கிறார். ”ஸ்ருதிய வர வைக்க நீங்க என்ன பண்ணிங்க? ஆனா நான் ஸ்ருதிய நேர்ல போய் பார்த்து பேசிட்டு வந்தேன்” என மீனா சொல்கிறார். ’மண்டபத்துல என்ன நடந்துதுனு அவங்களுக்கு சொல்லி புரிய வச்சி இருக்கேன் மாமா. அதெல்லாம் யோசிச்சு அவங்க கண்டிப்பா வீட்டுக்கு வருவாங்க” என மீனா சொல்கிறார். 

”நம்ம என்ன ஆயுதம் எடுக்கணும்ன்றத நம்ம எதிராளி தான் முடிவு பண்ணனும்” என்று முத்து சொல்கிறார். ”இப்போ என்னடா என்னை அடிக்க போறியா?” என விஜயா கேட்கிறார். ”நான் அவ்ளோ மட்டமானவன் இல்ல” என முத்து சொல்கிறார். ”அத்தை மத்தவங்க பண்ண தப்ப யாரும் எப்பவும் ஒத்துக்கப் போறது இல்லை விடுங்க” என ரோகிணி சொல்கிறார். ”இது ஒரிஜினல் அக்கறையா? இல்லை உன்னை கேள்வி கேட்டுட கூடாதுனு வர அக்கறையா?”  என முத்து கேட்கிறார். 

”அங்கிள் இவரு இருக்குற வீட்ல எப்டி நாங்க இருக்க முடியும். எனக்கென்னவோ ஸ்ருதி எடுத்த முடிவு தான் கரெக்டுனு தோணுது அங்கிள்” என ரோகிணி சொல்கிறார். பி.ஏ ரோகிணியை தேடி பார்லருக்கு வருகிறார். ”நீ எதுக்கு இங்க வந்த” என ரோகிணி கேட்கிறார். நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அதுக்கு ஒரு லட்சம் தேவைப்படுது என பி.ஏ கேட்கிறார். ”என் கிட்ட இப்போ அந்த அளவுக்கு பணம் இல்லை” என ரோகிணி சொல்கிறார். ”இல்லனா உன்னோடா பயோகிராஃபிய உன் புருஷன் மாமியாரு எல்லாரு கிட்டயும் சொல்லிடுவேன்” என மிரட்டுகிறார். 

”உங்க அப்பா மூலமா பணம் ரெடி பண்ண முடியுமா?” என மனோஜ் கேட்கிறார். ”ஏன் மனோஜ் நீயும் என்னை டார்ச்சர் பண்ற பணம் பணம், பணம் நான் என்ன பணம் காய்க்குற மெஷினா? எல்லோரும் பணத்தை கேட்டு  ஏன் இப்டி சாவடிக்கிறிங்க” என ரோகினி ஆக்ரோஷமாக கேட்கிறார். ”உனக்கு பணம் வேணும்னா உங்க அம்மா அப்பா கிட்ட போய் கேளு. அந்த பத்தரத்த வச்சி அங்கிள் முத்துவுக்கு கார் வாங்கினாரு இல்ல அதே பணத்தை வச்சி உனக்கு 14 லட்சம் கொடுக்க முடியாதா?” என ரோகிணி கேட்கிறார். பின் மனோஜ் வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Embed widget