மேலும் அறிய

Siragadikka Aasai: ஷூ காலில் அடி வாங்கிய அண்ணாமலை! சண்டைப் போடுவாரா முத்து? சிறகடிக்க ஆசையின் அடுத்த வார ப்ரோமோ!

சிறகடிக்க ஆசை சீரியல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளனர்.

சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சிறகடிக்க ஆசை:

ஸ்ருதியின் தாலி பிரித்து  கோர்க்கும் விழாவுக்கு அண்ணாமலை குடும்பத்துடன் வருகை தருகிறார். ரோகிணி முத்துவை சண்டை போட வைக்க திட்டம் தீட்டுகிறார். அவர் வித்யாவிடம் ”அவன நாம தான் ட்ரிகர் பண்ணி விடனும். போதையில அவன் என்ன பண்றானு அவனுக்கே தெரியாது. அந்த முத்துவை வெளியே கொண்டு வரணும்” என சொல்கிறார். அதற்கு வித்யா, ”மயில் பாண்டி முத்துவ பேசி குடிக்க வச்சிடுவான் பாரு” என்கிறார். மறுப்பக்கம் ஸ்ருதியின் அம்மா முத்துவை கோவப்பட வைக்க ப்ளான் போடுகிறார்.

””பங்ஷன் முடியிற அப்போ அந்த ரவுடிய கோவப்பட வைக்கணும்” என ஸ்ருதியின் அம்மா தன் கணவரிடம் சொல்கிறார். ”நான் சொன்ன ஆளுங்க இவங்க தான். அவன் மேல அவங்க குடும்பத்துக்கே வெறுப்பு வரணும் அதை வச்சி நம்ம பொண்ண நம்ம வீட்டுக்கே கூட்டிக்கிட்டு போய்டனும்” என்று  ஸ்ருதியின் அம்மா தன் கணவரிடம் சொல்கிறார். அண்ணாமலையின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நபர் ஷூ காலுடன் அண்ணாமலையை இடித்துக் கொண்டே இருக்கிறார். இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது. 

முத்துவை கோபப்பட வைக்க திட்டம்

சிறகடிக்க ஆசை வழக்கம் போல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஸ்ருதியின் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியுடன் சேர்த்து ரோகிணிக்கும் தாலி பிரித்து கோர்க்க விஜயா ப்ளான் செய்து இருக்கிறார். ஆனால் ரோகிணி தன் அப்பாவை விஜயா கூட்டி வர சொல்லி இருப்பதால் எப்படியாவது முத்துவை ட்ரிகர் செய்து சண்டை போட வைத்து, அதனை காரணம் காட்டி தன் அப்பாவை அழைக்க முடியாது என கூற வேண்டும் என திட்டம் வைத்திருக்கிறார். மறுப்பக்கம் ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் முத்துவை கோபமூட்டி சண்டை போட வைத்து, இதை காரணம் காட்டி ஸ்ருதியை பிரித்து வீட்டிற்கு கூட்டி போக வேண்டும் என திட்டம் வைத்திருக்கின்றனர். 

ஏற்கனவே முத்து மீனாவிடம், என்னை என்ன பண்ணாலும் நான் பொறுத்துக்குவேன். ஆனால் என் அப்பாவை எதாவது பண்ணா நான் சும்மா இருக்க மாட்டேன் என சொல்லி இருக்கிறார். இந்நிலையில் ரோகிணி மற்றும் ஸ்ருதியின் அம்மா திட்டம் பளிக்குமா? முத்து கோபப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க

Ajithkumar: Good Bad Ugly படத்துக்காக அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா? - ரசிகர்கள் ஆச்சர்யம்!

Vetrimaaran: இளையராஜா படத்தால் அருண் மாதேஸ்ரவனுக்கு அழுத்தம் - வெற்றிமாறன் வேதனை!

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget